Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி ஏற்பட அடிகோலிய போர் / The battle that led to the foundation of Muslim power in India was

சரியான விடை: (B) இரண்டாம் தரைன் போர் / Second Battle of Tarain
விளக்கம்: 1192-இல் நடந்த இரண்டாம் தரைன் போரில் முகமது கோரி மூன்றாம் பிருதிவிராஜ் சௌகானைத் தோற்கடித்ததால் இந்தியாவில் முஸ்லிம் ஆட்சிக்கு அடித்தளம் இடப்பட்டது. 1191 முதல் தரைன் போரில் பிருதிவிராஜ் வெற்றி பெற்றிருந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தோமரர்கள் ஆட்சி செய்த பகுதி / The Tomaras ruled over the region ofவிடை: டெல்லி / Delhi
  2. நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுபவர் / Who has been called the 'Father of Modern Currency'?விடை: ஷெர்ஷா / Sher Shah
  3. ஆக்ரா நகரை நிறுவியவர் யார்? / Who founded the city of Agra?விடை: சிக்கந்தர் லோடி / Sikandar Lodi
  4. சசாரத்தில் உள்ள கல்லறை மாடத்தைக் கட்டியவர் / The tomb at Sasaram was built byவிடை: ஷெர்ஷா / Sher Shah
  5. முஸ்லிம்களின் புனிதச் சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The Muslim holy law is known asவிடை: ஷரியா / Sharia
  6. ஔரங்கசீப்பின் வரலாறான 'ஆலம்கீர் நாமா' நூலை எழுதியவர் / 'Alamgir Nama' was written byவிடை: மிர்சா முகமது காசிம் / Mirza Muhammad Kazim
  7. 'அஷ்டதிக்கஜங்கள்' யாருடைய அவையை அலங்கரித்தனர்? / The 'Ashtadiggajas' adorned the court ofவிடை: கிருஷ்ணதேவராயர் / Krishnadevaraya
  8. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் அரேபியர் / The first Arab invader of India wasவிடை: முகமது பின் காசிம் / Muhammad bin Qasim
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions