வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுபவர் / Who has been called the 'Father of Modern Currency'?
சரியான விடை: (A) ஷெர்ஷா / Sher Shah
விளக்கம்: ஷெர்ஷா 178 கிரெயின் எடையுள்ள 'ரூபியா' என்ற வெள்ளி நாணயத்தையும், 'டாம்' என்ற செப்பு நாணயத்தையும் அறிமுகப்படுத்தியதால் நவீன நாணய முறையின் தந்தை எனப்படுகிறார். இன்றைய 'ரூபாய்' என்ற பெயர் இதிலிருந்தே வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி ஏற்பட அடிகோலிய போர் / The battle that led to the foundation of Muslim power in India wasவிடை: இரண்டாம் தரைன் போர் / Second Battle of Tarain
- சசாரத்தில் உள்ள கல்லறை மாடத்தைக் கட்டியவர் / The tomb at Sasaram was built byவிடை: ஷெர்ஷா / Sher Shah
- தோமரர்கள் ஆட்சி செய்த பகுதி / The Tomaras ruled over the region ofவிடை: டெல்லி / Delhi
- ஔரங்கசீப்பின் வரலாறான 'ஆலம்கீர் நாமா' நூலை எழுதியவர் / 'Alamgir Nama' was written byவிடை: மிர்சா முகமது காசிம் / Mirza Muhammad Kazim
- ஆக்ரா நகரை நிறுவியவர் யார்? / Who founded the city of Agra?விடை: சிக்கந்தர் லோடி / Sikandar Lodi
- இந்தியாவின் மீது படையெடுத்த முதல் அரேபியர் / The first Arab invader of India wasவிடை: முகமது பின் காசிம் / Muhammad bin Qasim
- முஸ்லிம்களின் புனிதச் சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The Muslim holy law is known asவிடை: ஷரியா / Sharia
- கி.பி. 1025-ல் கஜினி முகமது தாக்கிய புகழ்பெற்ற இந்து ஆலயம் இருந்த இடம் / In 1025 A.D. Mahmud of Ghazni attacked the most celebrated Hindu temple atவிடை: சோமநாத் / Somnath
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
