Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு

சரியான விடை: (B) 1951–52
விளக்கம்: சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1951 அக்டோபர் முதல் 1952 பிப்ரவரி வரை நடைபெற்றது. அப்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தவர் சுகுமார் சென்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முன்பு நடைமுறையில் இருந்த இந்தியத் தண்டனைச் சட்டத்தில் (IPC, 1860) கொலைக் குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கிய பிரிவுவிடை: பிரிவு 302
  2. பன்னாட்டு நீதிமன்றத்தின் (ICJ) தலைமையகம் எங்குள்ளது?விடை: தி ஹேக்
  3. போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்தியக் குடியரசுத் தலைவர்விடை: நீலம் சஞ்சீவ ரெட்டி
  4. ஐ.நா. சபையின் பொன்விழா எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது?விடை: 1995
  5. தமிழ்நாட்டில் இந்த நாளில் கிராம சபைக் கூட்டம் கூடுவதில்லைவிடை: நவம்பர் 14 – நேரு பிறந்த நாள்
  6. மாநிலங்களவையில் (ராஜ்யசபா) தமிழ்நாட்டுக்கான மொத்த உறுப்பினர் இடங்கள்விடை: 18
  7. ஊராட்சி மன்றம் இந்த வரியை வசூலிப்பதில்லை?விடை: வருமானவரி
  8. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கைவிடை: 234
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions