Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

தமிழ்நாட்டில் இந்த நாளில் கிராம சபைக் கூட்டம் கூடுவதில்லை

சரியான விடை: (D) நவம்பர் 14 – நேரு பிறந்த நாள்
விளக்கம்: தமிழ்நாட்டில் கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாள்களில் கட்டாயம் கூடுகிறது. 2022 முதல் மார்ச் 22 (உலக நீர் நாள்), நவம்பர் 1 (உள்ளாட்சி நாள்) ஆகிய நாள்களிலும் கூடுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஊராட்சி மன்றம் இந்த வரியை வசூலிப்பதில்லை?விடை: வருமானவரி
  2. போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்தியக் குடியரசுத் தலைவர்விடை: நீலம் சஞ்சீவ ரெட்டி
  3. உள்ளாட்சி அமைப்புமுறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தியவர்?விடை: ரிப்பன் பிரபு
  4. முன்பு நடைமுறையில் இருந்த இந்தியத் தண்டனைச் சட்டத்தில் (IPC, 1860) கொலைக் குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கிய பிரிவுவிடை: பிரிவு 302
  5. தமிழ்நாட்டில் கிராம சபைக்குச் சட்ட வடிவம் தந்த தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1994
  6. இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டுவிடை: 1951–52
  7. 69-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் தில்லி ‘தேசியத் தலைநகர் பிரதேசம்’ (NCT) என அறிவிக்கப்பட்ட ஆண்டுவிடை: 1991
  8. பன்னாட்டு நீதிமன்றத்தின் (ICJ) தலைமையகம் எங்குள்ளது?விடை: தி ஹேக்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions