Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

இந்தியாவில் முதன்முதலில் தோன்றிய நவீனத் தொழில்

சரியான விடை: (A) பருத்தி நெசவு
விளக்கம்: பருத்தி நெசவுத் தொழிலே இந்தியாவின் முதல் நவீனத் தொழிலாகும்; முதல் பருத்தி ஆலை 1818-ல் கொல்கத்தா அருகிலும், முதல் வெற்றிகரமான ஆலை 1854-ல் மும்பையிலும் தொடங்கப்பட்டன. இந்தியாவின் முதல் சிமெண்ட் ஆலை 1904-ல் சென்னையில் அமைந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. முன்பு இருந்த திட்டக்குழுவின் (1950–2014) துணைத் தலைவர் எந்தத் தகுதி நிலையில் இருந்தார்?விடை: கேபினட் அமைச்சர் தகுதி நிலை
2. டி. உதயகுமார் வடிவமைத்த இந்திய ரூபாய்க் குறியீட்டை மத்திய அமைச்சரவை அங்கீகரித்த நாள்விடை: 2010 ஜூலை 15
3. பொருத்துக:
a. தோட்டத் தொழிலாளர் சட்டம் - 1. 1961
b. தொழிற்சாலைகள் சட்டம் - 2. 1952
c. சுரங்கச் சட்டம் - 3. 1951
d. பேறுகால நலச் சட்டம் - 4. 1948
(a b c d)விடை: 3 4 2 1
4. இந்திய ரூபாய்க் குறியீடு (₹) எந்த எழுத்தின் வடிவத்தில் அமைந்துள்ளது?விடை: ரோமன், தேவநாகரி இரண்டும்
5. “நீலப்புரட்சி” என்பது ...................விடை: மீன் மற்றும் கடல் பொருட்கள்
6. இந்தியாவின் நாட்டு வருமானத்தை மதிப்பீடு செய்யும் அமைப்புவிடை: தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO)
7. இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) ஒவ்வொரு ஆண்டும் யாரால் வெளியிடப்படுகிறது?விடை: நிதி அமைச்சகம்
8. ‘கில்ட்-எட்ஜ்டு சந்தை (Gilt-Edged Market)’ என்பதுவிடை: அரசு பத்திரங்கள் சந்தை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions