வினா விடை · பொருளாதாரம்
இந்தியாவின் நாட்டு வருமானத்தை மதிப்பீடு செய்யும் அமைப்பு
சரியான விடை: (C) தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO)
விளக்கம்: இந்தியாவின் நாட்டு வருமானத்தைப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) மதிப்பிடுகிறது. 2019-இல் மத்திய புள்ளியியல் நிறுவனமும் (CSO) தேசிய மாதிரி ஆய்வு அலுவலகமும் இணைந்து NSO உருவானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “நீலப்புரட்சி” என்பது ...................விடை: மீன் மற்றும் கடல் பொருட்கள்
- இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) ஒவ்வொரு ஆண்டும் யாரால் வெளியிடப்படுகிறது?விடை: நிதி அமைச்சகம்
- இந்திய ரூபாய்க் குறியீடு (₹) எந்த எழுத்தின் வடிவத்தில் அமைந்துள்ளது?விடை: ரோமன், தேவநாகரி இரண்டும்
- ‘கில்ட்-எட்ஜ்டு சந்தை (Gilt-Edged Market)’ என்பதுவிடை: அரசு பத்திரங்கள் சந்தை
- பொருத்துக:
a. தோட்டத் தொழிலாளர் சட்டம் - 1. 1961
b. தொழிற்சாலைகள் சட்டம் - 2. 1952
c. சுரங்கச் சட்டம் - 3. 1951
d. பேறுகால நலச் சட்டம் - 4. 1948
(a b c d)விடை: 3 4 2 1
- கீழ்க்கண்டவற்றைக் கவனி:
1. சந்தைக் கடன்கள்
2. கருவூல உண்டியல்கள் (Treasury Bills)
3. ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்படும் சிறப்புப் பத்திரங்கள் (Special Securities)
இ...விடை: 1, 2 மற்றும் 3
- டி. உதயகுமார் வடிவமைத்த இந்திய ரூபாய்க் குறியீட்டை மத்திய அமைச்சரவை அங்கீகரித்த நாள்விடை: 2010 ஜூலை 15
- கீழ்க்கண்டவற்றைக் கவனி:
1. நிறுவன வரி (Corporation Tax)
2. சொத்து வரி (Wealth Tax)
3. சுங்க வரி (Customs Duty)
4. உற்பத்தி வரி (Excise Duty)
இவற்றுள் மறைமு...விடை: 3 மற்றும் 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups