Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியாவில் பெரும்பான்மை மழை பெய்யும் காலம் / In India most of the rainfall occurs during

சரியான விடை: (B) தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் / South-west monsoon season
விளக்கம்: இந்தியாவின் ஆண்டு மழையில் சுமார் 75% ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் பெய்கிறது. ஆனால் தமிழ்நாடு அதிக மழையை அக்டோபர்–டிசம்பர் வடகிழக்குப் பருவக்காற்றுக் காலத்தில் பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்காணும் கூற்றுகளில் எவை தவறானவை? / Among the following statements, which is/are wrong?<br />1. காதர் என்பது புதிய வண்டல் படிவு ஆகும் / Khadar is the new alluvium<br />2. பாங்க...விடை: இவற்றில் எதுவும் இல்லை / None of these
  2. மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் அமைந்துள்ள இடம் / Mazagon Dock shipbuilding industry is located atவிடை: மும்பை / Mumbai
  3. கங்கையின் துணையாறுகளை மேற்கிலிருந்து கிழக்காகச் சரியான வரிசையில் அமைக்க / Which of the following is the correct order of the tributaries of the Ganga from west to east?விடை: யமுனா, காக்ரா, கண்டக், கோசி / Yamuna, Ghaghara, Gandak, Kosi
  4. பிரம்மபுத்திரா ஆறு உற்பத்தியாகும் இடம் / The river Brahmaputra originates fromவிடை: மானசரோவர் / Mansarovar
  5. இந்தியாவில் கிணற்று (குழாய்க் கிணறு உட்பட) நீர்ப்பாசனப் பரப்பு மிக அதிகம் உள்ள மாநிலம் / Which state has the largest area under well (including tube-well) irrigation in India?விடை: உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
  6. சுதந்திர இந்தியாவில் பிரெஞ்சு கட்டடக் கலைஞர் லெ கார்பூசியே வடிவமைத்த திட்டமிட்ட நகரம் எது? / Which planned city of independent India was designed by the French architect Le Corbusi...விடை: சண்டிகர் / Chandigarh
  7. நடுவில் காயலைச் (Lagoon) சூழ்ந்து வளைய வடிவில் அமைந்த பவளத்தீவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / A ring-shaped coral island enclosing a lagoon is calledவிடை: அடால் / Atoll
  8. எந்த இடங்களின் குழு அணுமின் நிலையங்களுடன் தொடர்புடையது? / Which one of the following groups of places is associated with nuclear power plants?விடை: கோட்டா, ஜெய்தாபூர், கைகா / Kota, Jaitapur, Kaiga
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions