Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியாவில் கிணற்று (குழாய்க் கிணறு உட்பட) நீர்ப்பாசனப் பரப்பு மிக அதிகம் உள்ள மாநிலம் / Which state has the largest area under well (including tube-well) irrigation in India?

சரியான விடை: (A) உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
விளக்கம்: கங்கைச் சமவெளியின் மென்மையான வண்டல் மண், உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம் காரணமாக உத்தரப் பிரதேசம் கிணறு மற்றும் குழாய்க் கிணற்றுப் பாசனப் பரப்பில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் கிணற்றுப் பாசனமே மிகப் பெரிய பாசன ஆதாரம் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நடுவில் காயலைச் (Lagoon) சூழ்ந்து வளைய வடிவில் அமைந்த பவளத்தீவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / A ring-shaped coral island enclosing a lagoon is calledவிடை: அடால் / Atoll
  2. கங்கையின் துணையாறுகளை மேற்கிலிருந்து கிழக்காகச் சரியான வரிசையில் அமைக்க / Which of the following is the correct order of the tributaries of the Ganga from west to east?விடை: யமுனா, காக்ரா, கண்டக், கோசி / Yamuna, Ghaghara, Gandak, Kosi
  3. கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது? / Which one of the following statements is not correct?விடை: தக்காணப் பீடபூமி மேற்கு நோக்கிச் சரிந்துள்ளது / The Deccan Plateau slopes towards the west
  4. கீழ்க்காணும் கூற்றுகளில் எவை தவறானவை? / Among the following statements, which is/are wrong?<br />1. காதர் என்பது புதிய வண்டல் படிவு ஆகும் / Khadar is the new alluvium<br />2. பாங்க...விடை: இவற்றில் எதுவும் இல்லை / None of these
  5. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? / Which of the following is wrongly matched?விடை: கொய்னா திட்டம் – ஆந்திரப் பிரதேசம் / Koyna Project – Andhra Pradesh
  6. இந்தியாவில் பெரும்பான்மை மழை பெய்யும் காலம் / In India most of the rainfall occurs duringவிடை: தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் / South-west monsoon season
  7. இந்தியாவின் 'ஹிமாத்ரி' ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது? / India's research station 'Himadri' is situated inவிடை: ஆர்க்டிக் பகுதி / Arctic region
  8. மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் அமைந்துள்ள இடம் / Mazagon Dock shipbuilding industry is located atவிடை: மும்பை / Mumbai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions