வினா விடை · பொருளாதாரம்
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை (LPG சீர்திருத்தங்கள்) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு / The New Economic Policy (LPG reforms) was introduced in India in
சரியான விடை: (B) 1991
விளக்கம்: 1991 ஜூலையில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (LPG) ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகமானது. அப்போது பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ், நிதியமைச்சர் மன்மோகன் சிங்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) என்பது / Net Domestic Product isவிடை: மொத்த உள்நாட்டு உற்பத்தி − தேய்மானம் / Gross Domestic Product − Depreciation
- ‘இந்தியத் திட்டமிடலின் தந்தை’ என அழைக்கப்படுபவர் / Who is known as the ‘Father of Indian Planning’?விடை: எம். விஸ்வேஸ்வரய்யா / M. Visvesvaraya
- சமநிலை விலை (Equilibrium Price) சமப்படுத்துவது / ‘Equilibrium Price’ equalizesவிடை: தேவை மற்றும் அளிப்பு / Demand and Supply
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) IMF
b) GATT
c) WHO
d) WTO
பட்டியல் II / List II:
1) 1995
2) 1945
3) 1948
...விடை: 2 4 3 1
- முதல் ஓராண்டுத் திட்டத்தின் (Annual Plan) காலம் / The period of the first Annual Plan wasவிடை: 1966-67
- தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்ட ஆண்டு / The National Food Security Act was notified in the Gazette inவிடை: 2013
- கீழ்க்கண்டவற்றுள் எது முதல் நிலைத் துறையைச் சேர்ந்தது அல்ல? / Which one of the following does not come under the Primary Sector?விடை: உற்பத்தித் தொழில் / Manufacturing
- ‘பணம் என்பது பணம் செய்யும் பணிகளே’ (Money is what money does) என்று வரையறுத்தவர் / ‘Money is what money does’ – who defined money thus?விடை: வாக்கர் / Walker
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups