Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்ட ஆண்டு / The National Food Security Act was notified in the Gazette in

சரியான விடை: (C) 2013
விளக்கம்: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 செப்டம்பர் 10 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இது கிராமப்புற மக்களில் 75%, நகர்ப்புற மக்களில் 50% பேருக்கு மானிய விலையில் உணவு தானியம் பெறும் உரிமையை வழங்குகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) IMF
b) GATT
c) WHO
d) WTO
பட்டியல் II / List II:
1) 1995
2) 1945
3) 1948
...விடை: 2 4 3 1
2. ‘பணம் என்பது பணம் செய்யும் பணிகளே’ (Money is what money does) என்று வரையறுத்தவர் / ‘Money is what money does’ – who defined money thus?விடை: வாக்கர் / Walker
3. ‘இந்தியத் திட்டமிடலின் தந்தை’ என அழைக்கப்படுபவர் / Who is known as the ‘Father of Indian Planning’?விடை: எம். விஸ்வேஸ்வரய்யா / M. Visvesvaraya
4. உற்பத்திக் காரணியான உழைப்புக்கு அளிக்கப்படும் வெகுமதி / The reward paid to labour as a factor of production isவிடை: கூலி / Wages
5. இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை (LPG சீர்திருத்தங்கள்) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு / The New Economic Policy (LPG reforms) was introduced in India inவிடை: 1991
6. பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண் துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வளர்ச்சி இலக்கு / The 11th Five Year Plan's target of annual growth in agriculture GDP wasவிடை: 4%
7. நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) என்பது / Net Domestic Product isவிடை: மொத்த உள்நாட்டு உற்பத்தி − தேய்மானம் / Gross Domestic Product − Depreciation
8. சமநிலை விலை (Equilibrium Price) சமப்படுத்துவது / ‘Equilibrium Price’ equalizesவிடை: தேவை மற்றும் அளிப்பு / Demand and Supply
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions