வினா விடை · புவியியல்
இந்தியாவின் காலநிலையைப் பெரிதும் தீர்மானிப்பது எது? / The climate of India is highly influenced by
சரியான விடை: (A) பருவக்காற்றுகள் / Monsoon winds
விளக்கம்: இந்தியாவின் காலநிலை ‘வெப்ப மண்டலப் பருவக்காற்றுக் காலநிலை’ எனப்படுகிறது; பருவக்காற்றுகளே மழையையும் பருவங்களையும் தீர்மானிக்கின்றன. ‘மான்சூன்’ என்ற சொல் ‘பருவம்’ எனப் பொருள்படும் அரபுச் சொல் ‘மௌசிம்’ என்பதிலிருந்து வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக (ரயில்வே மண்டலம் – தலைமையகம்) / Match the following (Railway Zone – Headquarters):<br />a) தென்கிழக்கு ரயில்வே / South Eastern Railway – 1) கொல்கத்தா / Kolkata<br />b) தெ...விடை: 1 4 2 3
- இந்தியாவில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறு எது? / Which river flows westwards?விடை: நர்மதா / Narmada
- ‘சாத்புரா மற்றும் விந்திய’ மலைகளுக்கு இடையே பாயும் ஆறு எது? / Which river flows between the Satpura and Vindhya ranges?விடை: நர்மதா / Narmada
- ‘அகமதாபாத் நகரம்’ எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது? / Ahmedabad is situated on the bank of which river?விடை: சபர்மதி / Sabarmati
- இந்தியாவில் மின் உற்பத்தியின் முதன்மை ஆதாரம் எது? / The major source of electric power generation in India isவிடை: அனல் மின் நிலையம் / Thermal plant
- இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோடு எது? / The line separating India and Pakistan isவிடை: ரெட்கிளிஃப் கோடு / Radcliffe Line
- இந்திய மலைத்தொடர்களில் புவியியல் வரலாற்றின்படி மிகப் பழமையானது எது? / Which of the following mountain ranges is the oldest according to geological history?விடை: ஆரவல்லி மலைத்தொடர் / Aravalli Range
- பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? / Which one is the correctly matched pair?விடை: தப்தி – சூரத் / Tapti – Surat
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
