Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்திய மலைத்தொடர்களில் புவியியல் வரலாற்றின்படி மிகப் பழமையானது எது? / Which of the following mountain ranges is the oldest according to geological history?

சரியான விடை: (C) ஆரவல்லி மலைத்தொடர் / Aravalli Range
விளக்கம்: ஆரவல்லி மலைத்தொடர் இந்தியாவின் மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர்; நீண்ட கால அரிப்பால் தேய்ந்த எஞ்சிய மலையாக உள்ளது. இதன் மிக உயர்ந்த சிகரம் மவுண்ட் அபுவில் உள்ள குரு சிகர் (சுமார் 1,722 மீ).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவில் ஆண்டு வெப்பநிலை வேறுபாடு அதிகம் உள்ள இடம் எது? / Which of these places has the highest annual range of temperature in India?விடை: டெல்லி / Delhi
  2. இந்தியாவில் மின் உற்பத்தியின் முதன்மை ஆதாரம் எது? / The major source of electric power generation in India isவிடை: அனல் மின் நிலையம் / Thermal plant
  3. இந்தியாவில் எந்த மண் வகை அதிகப் பரப்பில் காணப்படுகிறது? / Which type of soil occupies the largest area in India?விடை: வண்டல் மண் / Alluvial soil
  4. ‘சாத்புரா மற்றும் விந்திய’ மலைகளுக்கு இடையே பாயும் ஆறு எது? / Which river flows between the Satpura and Vindhya ranges?விடை: நர்மதா / Narmada
  5. இமயமலைத் தொடரின் மொத்த நீளம் சுமார் / The total length of the Himalayas is aboutவிடை: 2,400 கி.மீ / 2,400 km
  6. பொருத்துக (ரயில்வே மண்டலம் – தலைமையகம்) / Match the following (Railway Zone – Headquarters):<br />a) தென்கிழக்கு ரயில்வே / South Eastern Railway – 1) கொல்கத்தா / Kolkata<br />b) தெ...விடை: 1 4 2 3
  7. ‘தும்பா ராக்கெட் ஏவுதளம்’ எந்த மாநிலத்தில் உள்ளது? / ‘Thumba Rocket Launching Station’ is located inவிடை: கேரளா / Kerala
  8. இந்தியாவின் காலநிலையைப் பெரிதும் தீர்மானிப்பது எது? / The climate of India is highly influenced byவிடை: பருவக்காற்றுகள் / Monsoon winds
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions