வினா விடை · புவியியல்
இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்ட இடம் எது?
சரியான விடை: (A) டார்ஜிலிங்
விளக்கம்: இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் 1897-இல் டார்ஜிலிங் அருகிலுள்ள சித்ராபோங்கில் தொடங்கப்பட்டது. கர்நாடகாவின் சிவசமுத்திரம் நீர்மின் நிலையம் 1902-இல் தொடங்கப்பட்ட ஆசியாவின் முதல் பெரிய நீர்மின் நிலையங்களில் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூற்று (A): அமாவாசை, பௌர்ணமி நாட்களில் உயர் ஓதம் மிக உயர்ந்தும், தாழ் ஓதம் மிகத் தாழ்ந்தும் காணப்படும்.
காரணம் (R): அந்நாட்களில் சூரியன், சந்திரன், பூமி ஆகியவை செங்கோணத்தில் இ...விடை: A சரி; ஆனால் R தவறு
- கீழ்க்கண்டவற்றுள் ஒன்றையொன்று சந்திக்கும் வெப்ப நீரோட்டமும் குளிர் நீரோட்டமும் கொண்ட இணை எது?விடை: குரோஷியோ, குரில்
- பொருத்துக (பழங்குடியினர் – வாழும் இடம்):
a) எஸ்கிமோக்கள் – 1) இலங்கை
b) லேப்ஸ் – 2) ஸ்காண்டிநேவியா
c) பிக்மிக்கள் – 3) கிரீன்லாந்து
d) வேடர்கள் – 4) காங்கோவிடை: 3 2 4 1
- டிரான்ஸ் பசிபிக் கடல்வழி ______ இணைக்கிறது.விடை: கிழக்காசியத் துறைமுகங்களை வட அமெரிக்காவின் மேற்குக் கரைத் துறைமுகங்களுடன்
- தென் அமெரிக்காவில் பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?விடை: பிரேசில்
- மொரைன்கள் கீழ்க்கண்டவற்றுள் எதன் படிவத்தால் உருவாகின்றன?விடை: பனியாற்றின் படிவம்
- பனியாற்றின் அரித்தல் செயலால் உருவாகும் நாற்காலி போன்ற அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: சர்க்
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
i) P அலைகள் மிக வேகமாகப் பயணிக்கின்றன; இவை திட, திரவ, வாயு நிலைப் பொருட்களிலும் ஊடுருவிச் செல்லும்.
ii) S அலைகள் மெதுவாகப் பயணிக்கின்...விடை: i மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups