வினா விடை · புவியியல்
மொரைன்கள் கீழ்க்கண்டவற்றுள் எதன் படிவத்தால் உருவாகின்றன?
சரியான விடை: (B) பனியாற்றின் படிவம்
விளக்கம்: பனியாறுகள் அரித்துக் கொண்டு வரும் பாறைத் துகள்கள், மணல், களிமண் ஆகியவை படிவதால் மொரைன்கள் உருவாகின்றன. பனியாற்றின் படிவத்தால் உருவாகும் மற்றொரு நிலத்தோற்றம் ‘டிரம்லின்’ ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தென் அமெரிக்காவில் பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?விடை: பிரேசில்
- பனியாற்றின் அரித்தல் செயலால் உருவாகும் நாற்காலி போன்ற அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: சர்க்
- டிரான்ஸ் பசிபிக் கடல்வழி ______ இணைக்கிறது.விடை: கிழக்காசியத் துறைமுகங்களை வட அமெரிக்காவின் மேற்குக் கரைத் துறைமுகங்களுடன்
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?<br />i) P அலைகள் மிக வேகமாகப் பயணிக்கின்றன; இவை திட, திரவ, வாயு நிலைப் பொருட்களிலும் ஊடுருவிச் செல்லும்.<br />ii) S அலைகள் மெதுவாகப் பயணிக்கின்...விடை: i மட்டும் சரி
- கீழ்க்கண்டவற்றுள் ஒன்றையொன்று சந்திக்கும் வெப்ப நீரோட்டமும் குளிர் நீரோட்டமும் கொண்ட இணை எது?விடை: குரோஷியோ, குரில்
- முழுமையாக இந்தோனேசியாவுக்குள் அமைந்துள்ள மிகப் பெரிய தீவு எது?விடை: சுமத்ரா
- இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்ட இடம் எது?விடை: டார்ஜிலிங்
- இந்தியாவின் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் எங்கு உள்ளது?விடை: ஹைதராபாத்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
