வினா விடை · பொருளாதாரம்
கீழ்க்கண்டவற்றைக் கவனி:
1. சந்தைக் கடன்கள்
2. கருவூல உண்டியல்கள் (Treasury Bills)
3. ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்படும் சிறப்புப் பத்திரங்கள் (Special Securities)
இவற்றுள் அரசின் உள்நாட்டுக் கடன்கள் எவை?
சரியான விடை: (D) 1, 2 மற்றும் 3
விளக்கம்: சந்தைக் கடன்கள், கருவூல உண்டியல்கள் (Treasury Bills), ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்படும் சிறப்புப் பத்திரங்கள் மூன்றும் அரசின் உள்நாட்டுக் கடன்கள் ஆகும். வெளிநாடுகளிடமிருந்தும் பன்னாட்டு அமைப்புகளிடமிருந்தும் பெறுவது வெளிநாட்டுக் கடன்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கில்ட்-எட்ஜ்டு சந்தை (Gilt-Edged Market)’ என்பதுவிடை: அரசு பத்திரங்கள் சந்தை
- கீழ்க்கண்டவற்றைக் கவனி:
1. நிறுவன வரி (Corporation Tax)
2. சொத்து வரி (Wealth Tax)
3. சுங்க வரி (Customs Duty)
4. உற்பத்தி வரி (Excise Duty)
இவற்றுள் மறைமு...விடை: 3 மற்றும் 4
- இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) ஒவ்வொரு ஆண்டும் யாரால் வெளியிடப்படுகிறது?விடை: நிதி அமைச்சகம்
- மத்திய புள்ளியியல் அமைப்பு முதன் முதலில் எப்பொழுது பொருளாதார கணக்கெடுப்பை நடத்தியது?விடை: 1977
- இந்தியாவின் நாட்டு வருமானத்தை மதிப்பீடு செய்யும் அமைப்புவிடை: தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO)
- ‘SARFAESI’ சட்டம் எந்த நோக்கத்துக்காகக் கொண்டு வரப்பட்டது?விடை: வங்கிகள் வாராக்கடன்களை மீட்க
- “நீலப்புரட்சி” என்பது ...................விடை: மீன் மற்றும் கடல் பொருட்கள்
- பொருத்துக:
a) தத் குழு – 1. தொழில் உரிமம்
b) வாஞ்சு குழு – 2. நேர்முக வரி
c) இராஜமன்னார் குழு – 3. மத்திய-மாநில உறவுகள்
d) சக்கரவர்த்தி குழு – 4. பண அமைப்பு<br...விடை: 1 2 3 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups