Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · சுற்றுச்சூழல்

இந்தியாவின் தேசிய நதியாகக் கங்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு / In which year was the Ganga declared the National River of India?

சரியான விடை: (A) 2008
விளக்கம்: கங்கை ஆறு நவம்பர் 2008-இல் இந்தியாவின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்டது; அதே நேரத்தில் தேசிய கங்கை நதிப் படுகை ஆணையம் அமைக்கப்படுவதும் அறிவிக்கப்பட்டது. கங்கை உத்தராகண்டின் கங்கோத்ரி பனியாற்றில் பாகீரதியாகத் தோன்றுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நாகரஹொளே காப்பகம் எந்த மாநிலத்தில் உள்ளது? / Nagarhole reserve is situated inவிடை: கர்நாடகம் / Karnataka
  2. போபால் விஷவாயு விபத்திற்குக் காரணமான வாயு / The poisonous gas responsible for the Bhopal gas tragedy wasவிடை: மெத்தில் ஐசோசயனேட் / Methyl isocyanate
  3. அமில மழையை ஏற்படுத்தும் முதன்மை மாசுபடுத்திகள் / The main pollutants causing acid rain areவிடை: சல்பர் ஆக்சைடுகள் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் / Sulphur oxides and nitrogen oxides
  4. காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? / In which year was the Air (Prevention and Control of Pollution) Act enacted?விடை: 1981
  5. நந்தன்கானன் உயிரியல் பூங்கா அமைந்துள்ள மாநிலம் / Nandankanan Biological Park is situated inவிடை: ஒடிசா / Odisha
  6. வெளிமான்களைப் (Blackbuck) பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட தமிழ்நாட்டுச் சரணாலயம் எது? / Which sanctuary in Tamil Nadu was established to protect the Blackbuck?விடை: வல்லநாடு / Vallanadu
  7. கிரீன்பீஸ் (பசுமை அமைதி) அமைப்பு எதனைத் தடை செய்யக் காரணமாக இருந்தது? / Greenpeace was responsible for helping to banவிடை: வணிகத் திமிங்கில வேட்டை / Commercial whaling
  8. ‘நாளைய பல்லுயிர்’ (Tomorrow's Biodiversity) என்ற நூலை எழுதியவர் யார்? / Who wrote the book ‘Tomorrow's Biodiversity’?விடை: வந்தனா சிவா / Vandana Shiva
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions