வினா விடை · சுற்றுச்சூழல்
வெளிமான்களைப் (Blackbuck) பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட தமிழ்நாட்டுச் சரணாலயம் எது? / Which sanctuary in Tamil Nadu was established to protect the Blackbuck?
சரியான விடை: (A) வல்லநாடு / Vallanadu
விளக்கம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு சரணாலயம் வெளிமான்களை (Blackbuck) பாதுகாப்பதற்காக 1987-ல் அமைக்கப்பட்டது. முட்டுக்காடு படகுக் குழாமுக்கும், கூந்தன்குளம் பறவைகளுக்கும் பெயர் பெற்றவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? / In which year was the Air (Prevention and Control of Pollution) Act enacted?விடை: 1981
- ‘நாளைய பல்லுயிர்’ (Tomorrow's Biodiversity) என்ற நூலை எழுதியவர் யார்? / Who wrote the book ‘Tomorrow's Biodiversity’?விடை: வந்தனா சிவா / Vandana Shiva
- போபால் விஷவாயு விபத்திற்குக் காரணமான வாயு / The poisonous gas responsible for the Bhopal gas tragedy wasவிடை: மெத்தில் ஐசோசயனேட் / Methyl isocyanate
- ‘கெய்புல் லாம்ஜாவ்’ என்ற மிதக்கும் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளதுவிடை: மணிப்பூர்
- இந்தியாவின் தேசிய நதியாகக் கங்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு / In which year was the Ganga declared the National River of India?விடை: 2008
- நாகரஹொளே காப்பகம் எந்த மாநிலத்தில் உள்ளது? / Nagarhole reserve is situated inவிடை: கர்நாடகம் / Karnataka
- அமில மழையை ஏற்படுத்தும் முதன்மை மாசுபடுத்திகள் / The main pollutants causing acid rain areவிடை: சல்பர் ஆக்சைடுகள் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் / Sulphur oxides and nitrogen oxides
- நந்தன்கானன் உயிரியல் பூங்கா அமைந்துள்ள மாநிலம் / Nandankanan Biological Park is situated inவிடை: ஒடிசா / Odisha
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
