வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இந்தியாவிற்கு வந்த முதல் புகழ்பெற்ற சீன யாத்திரிகர் யார்?
சரியான விடை: (C) பாஹியான்
விளக்கம்: இந்தியாவுக்கு வந்த முதல் புகழ்பெற்ற சீன யாத்திரிகர் பாஹியான்; இவர் இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் (கி.பி. 399–414) வந்தார். ‘புத்த நாடுகளின் பதிவுகள்’ என்ற நூலை எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குப்தர் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்த சமயம் எது?விடை: இந்து
- கனிஷ்கரைப் பற்றிய எந்த செய்தி தவறு?விடை: இவற்றில் ஏதுமில்லை
- அலகாபாத் தூண் கல்வெட்டு (பிரயாகை மெய்க்கீர்த்தி) எந்த அரசரின் வெற்றிகளை விவரிக்கிறது?விடை: சமுத்திரகுப்தர்
- எது சரியாகப் பொருந்தியுள்ளது?விடை: சக ஆண்டு – கி.பி. 78
- அசோகர் கலிங்கத்தை வென்ற ஆண்டு எது?விடை: கி.மு. 261
- பொருத்துக:
a) காந்தாரக் கலை – 1. சுங்கர்கள்
b) பார்கூட் ஸ்தூபி – 2. பல்லவர்
c) காஞ்சி கைலாசநாதர் கோவில் – 3. குப்தர்
d) தியோகர் கோவில் – 4. குஷாணர்
(a b c...விடை: 4 1 2 3
- புத்தர் முதன்முதலில் எங்கு போதனை செய்தார்?விடை: சாரநாத்
- மகாவீரர் பிறந்த இடம்விடை: வைசாலி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups