வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மகாவீரர் பிறந்த இடம்
சரியான விடை: (B) வைசாலி
விளக்கம்: மகாவீரர் வைசாலி அருகே உள்ள குந்தகிராமத்தில் பிறந்தார்; அவரது இயற்பெயர் வர்த்தமானர். அவர் பாவாபுரியில் வீடுபேறு அடைந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர் யார்?விடை: வால்மீகி
- புத்தர் முதன்முதலில் எங்கு போதனை செய்தார்?விடை: சாரநாத்
- ரிக் வேதத்தில் உள்ள பாடல்கள் எத்தனை?விடை: 1028
- அசோகர் கலிங்கத்தை வென்ற ஆண்டு எது?விடை: கி.மு. 261
- சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட கடவுள் எது?விடை: சக்தி (தாய்க் கடவுள்)
- அலகாபாத் தூண் கல்வெட்டு (பிரயாகை மெய்க்கீர்த்தி) எந்த அரசரின் வெற்றிகளை விவரிக்கிறது?விடை: சமுத்திரகுப்தர்
- ஹரப்பா எங்கே உள்ளது?விடை: பாகிஸ்தான்
- குப்தர் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்த சமயம் எது?விடை: இந்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
