வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இந்தியத் தண்டனைச் சட்டத்தை (1860) வரைந்தவர் / The Indian Penal Code (1860) was drafted by
சரியான விடை: (D) மெக்காலே பிரபு / Lord Macaulay
விளக்கம்: முதல் சட்ட ஆணையத்தின் தலைவர் மெக்காலே பிரபு இந்தியத் தண்டனைச் சட்டத்தை வரைந்தார்; அது 1860-இல் இயற்றப்பட்டது. 2024 ஜூலை 1 முதல் அதற்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா நடைமுறைக்கு வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது? / Which one of the following is correctly matched?விடை: வெல்லஸ்லி – நான்காம் மைசூர்ப் போர் / Wellesley – Fourth Mysore War
- தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்களின் முதல் வணிக மையத்தை (factory) எங்கு அமைத்தனர்? / The English opened their first factory in the south atவிடை: மசூலிப்பட்டினம் / Masulipatnam
- இந்தியாவும் பாகிஸ்தானும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஆண்டு? / When did India and Pakistan sign the Indus Waters Treaty?விடை: 1960
- தாத்ரா, நாகர் ஹவேலி இந்தியாவுடன் இணைவதற்கு முன் எந்த நாட்டின் ஆட்சியில் இருந்தன? / Before being integrated with India, Dadra and Nagar Haveli were enclaves ofவிடை: போர்ச்சுகல் / Portugal
- கூற்று (A): 1861-ஆம் ஆண்டு மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். காரணம் (R): அதனால் மராத்தியர் வளர்ச்சி தடைபட்டதே தவிர, அவர்கள் அழிக்கப்படவில்லை. சரியான விடையை...விடை: (A) தவறு, ஆனால் (R) சரி
- புனித ஜார்ஜ் கோட்டையின் முதல் தலைவர் (President) / The first President of Fort St. George wasவிடை: ஆரன் பேக்கர் / Aaron Baker
- பொருத்துக: பட்டியல் I – (a) முதல் கர்நாடகப் போர் (b) இரண்டாம் கர்நாடகப் போர் (c) மூன்றாம் கர்நாடகப் போர்; பட்டியல் II – 1. பாண்டிச்சேரி உடன்படிக்கை 2. பாரிஸ் உடன்படிக்கை 3. அய்க்ஸ்...விடை: 3 1 2
- The first ruler of the Kushana Dynasty wasவிடை: Kujula Kadphises
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
