வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்களின் முதல் வணிக மையத்தை (factory) எங்கு அமைத்தனர்? / The English opened their first factory in the south at
சரியான விடை: (D) மசூலிப்பட்டினம் / Masulipatnam
விளக்கம்: ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தார் 1611-இல் தென்னிந்தியாவில் தங்கள் முதல் வணிக மையத்தை (factory) ஆந்திரக் கடற்கரையில் உள்ள மசூலிப்பட்டினத்தில் அமைத்தனர். பின்னர் 1639-இல் சென்னையைப் பெற்று 1640-இல் அங்கு புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டத் தொடங்கினர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியத் தண்டனைச் சட்டத்தை (1860) வரைந்தவர் / The Indian Penal Code (1860) was drafted byவிடை: மெக்காலே பிரபு / Lord Macaulay
- தாத்ரா, நாகர் ஹவேலி இந்தியாவுடன் இணைவதற்கு முன் எந்த நாட்டின் ஆட்சியில் இருந்தன? / Before being integrated with India, Dadra and Nagar Haveli were enclaves ofவிடை: போர்ச்சுகல் / Portugal
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது? / Which one of the following is correctly matched?விடை: வெல்லஸ்லி – நான்காம் மைசூர்ப் போர் / Wellesley – Fourth Mysore War
- புனித ஜார்ஜ் கோட்டையின் முதல் தலைவர் (President) / The first President of Fort St. George wasவிடை: ஆரன் பேக்கர் / Aaron Baker
- இந்தியாவும் பாகிஸ்தானும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஆண்டு? / When did India and Pakistan sign the Indus Waters Treaty?விடை: 1960
- The first ruler of the Kushana Dynasty wasவிடை: Kujula Kadphises
- கூற்று (A): 1861-ஆம் ஆண்டு மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். காரணம் (R): அதனால் மராத்தியர் வளர்ச்சி தடைபட்டதே தவிர, அவர்கள் அழிக்கப்படவில்லை. சரியான விடையை...விடை: (A) தவறு, ஆனால் (R) சரி
- Match the following (Ashtapradhan of Shivaji):<br />a) Peshwa – 1) Secretary for royal correspondence<br />b) Sumant – 2) Finance Minister<br />c) Sachiv – 3) Foreign Minister<br /...விடை: 4 3 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
