வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இந்தியத் தத்துவத்தில் சாங்கியப் பள்ளியைத் தோற்றுவித்தவர் / The founder of the Sankhya school of Indian philosophy is
சரியான விடை: (B) கபிலர் (கபில முனிவர்) / Kapila
விளக்கம்: சாங்கிய தத்துவத்தைத் தோற்றுவித்தவர் கபில முனிவர்; இது புருடன், பிரகிருதி என்ற இரு அடிப்படைகளைக் கூறுகிறது. யோகம் – பதஞ்சலி, மீமாம்சை – ஜைமினி, வைசேடிகம் – கணாதர் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காயத்ரி மந்திரம் மூலம் வணங்கப்படும் கடவுள் / The Gayatri hymn is addressed toவிடை: சூரியன் (சவிதா) / Surya (Savitr)
- கர்நாடகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி / The social reformer of Karnataka isவிடை: பசவேஸ்வரர் / Basaveshwara
- திகம்பரர்கள் எந்த மதத்தின் ஒரு பிரிவினர்? / Digambaras are a sect ofவிடை: சமணம் / Jainism
- எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண் யார்? / Who is the first Indian woman to reach the top of Mount Everest?விடை: பச்சேந்திரி பால் / Bachendri Pal
- எந்த ஆண்டு போர்த்துகீசியப் பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டனவிடை: 1961
- ‘தி லைஃப் டிவைன்’ என்ற நூலை எழுதியவர் / ‘The Life Divine’ was written byவிடை: அரவிந்த கோஷ் / Aurobindo Ghosh
- கீழ்க்கண்டவற்றில் எந்த டெல்லி சுல்தானிய மரபு மிகக் குறைந்த காலம் ஆட்சி செய்ததுவிடை: கில்ஜி வம்சம்
- ராமகிருஷ்ண மிஷனின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் / The headquarters of the Ramakrishna Mission is situated atவிடை: பேலூர் / Belur
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
