வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ராமகிருஷ்ண மிஷனின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் / The headquarters of the Ramakrishna Mission is situated at
சரியான விடை: (B) பேலூர் / Belur
விளக்கம்: ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் தலைமையிடம் மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள பேலூர் மடம். சுவாமி விவேகானந்தர் 1897-ல் ராமகிருஷ்ண மிஷனை நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தி லைஃப் டிவைன்’ என்ற நூலை எழுதியவர் / ‘The Life Divine’ was written byவிடை: அரவிந்த கோஷ் / Aurobindo Ghosh
- ‘மாளவிகாக்னிமித்திரம்’ என்ற நூலை எழுதியவர் / Who was the author of ‘Malavikagnimitram’?விடை: காளிதாசர் / Kalidasa
- எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண் யார்? / Who is the first Indian woman to reach the top of Mount Everest?விடை: பச்சேந்திரி பால் / Bachendri Pal
- அதர்வ வேதம் விளக்குவது / The Atharva Veda describesவிடை: மந்திரங்களும் மாந்திரீகச் சடங்குகளும் / Spells and charms
- கர்நாடகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி / The social reformer of Karnataka isவிடை: பசவேஸ்வரர் / Basaveshwara
- 'சாகாரி', 'விக்கிரமாதித்யன்' ஆகிய பட்டங்களைப் பெற்றவர்விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- இந்தியத் தத்துவத்தில் சாங்கியப் பள்ளியைத் தோற்றுவித்தவர் / The founder of the Sankhya school of Indian philosophy isவிடை: கபிலர் (கபில முனிவர்) / Kapila
- பதஞ்சலி யோகத்தில் உள்ள 'அங்கங்களின்' எண்ணிக்கைவிடை: எட்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
