வினா விடை · பொதுத் தமிழ்
‘இனிப்பு’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.
சரியான விடை: (C) குணப் பெயர்
விளக்கம்: ‘இனிப்பு’ ஒரு சுவையாகிய பண்பைக் குறிப்பதால் குணப்பெயர் (பண்புப்பெயர்) ஆகும். நிறம், சுவை, வடிவம், அளவு ஆகியவற்றைக் குறிப்பவை பண்புப்பெயர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வருதல்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: தொழிற் பெயர்
- ‘அரசன்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பொருட் பெயர்
- ‘சென்னை’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: இடப் பெயர்
- இலக்கணக் குறிப்பு தருக: ‘பனிப்போர்வை’விடை: உருவகம்
- ‘புரட்டாசி’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: காலப் பெயர்
- ‘உளக்கோயில்’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.விடை: உருவகம்
- பிரித்து எழுதுக: ‘மின்னார்’விடை: மின் + ஆர்
- ‘பசிப்பிணி’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.விடை: உருவகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
