வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: ‘மின்னார்’
சரியான விடை: (A) மின் + ஆர்
விளக்கம்: ‘மின்னார்’ என்பது மின் + ஆர் எனப் பிரியும்; மின்னலைப் போன்ற ஒளியுடைய பெண்டிர் என்பது பொருள். உயிர் முன் வந்தால் தனிக்குறில் முன் ஒற்று இரட்டும் விதிப்படி னகரம் இரட்டித்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்து எழுதுக: ‘வேறல்’விடை: வெல் + தல்
- ‘புரட்டாசி’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: காலப் பெயர்
- ‘பரகாலன்’ என அழைக்கப்பட்டவர் யார்?விடை: திருமங்கையாழ்வார்
- ‘சென்னை’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: இடப் பெயர்
- அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் விருத்தப் பாக்களால் பாடியவர் யார்?விடை: வீரகவிராயர்
- ‘வருதல்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: தொழிற் பெயர்
- தமிழில் முதல் உலா நூலைப் பாடியவர் யார்?விடை: சேரமான் பெருமாள் நாயனார்
- ‘இனிப்பு’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: குணப் பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
