Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · காரணவியல்

இன்று செவ்வாய்க்கிழமை. 60 நாள்களுக்குப் பிறகு என்ன கிழமை?

சரியான விடை: (D) சனி
விளக்கம்: 60 = 8 × 7 + 4 → 4 மிகை நாள்கள்; செவ்வாய் + 4 = சனி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.12: நாட்காட்டி (39 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 365 நாள்களில் எத்தனை மிகை நாள்கள் உள்ளன?விடை: 1
  2. இன்று திங்கள்கிழமை. 75 நாள்களுக்கு முன்பு என்ன கிழமை?விடை: புதன்
  3. கீழ்க்காண்பவற்றுள் லீப் ஆண்டு அல்லாதது எது?விடை: 1700
  4. 100 ஆண்டுகளில் எத்தனை மிகை நாள்கள்?விடை: 5
  5. 1801 முதல் 1900 வரை (இரண்டு ஆண்டுகளும் உட்பட) எத்தனை லீப் ஆண்டுகள்?விடை: 24
  6. 1 ஜனவரி 1901 முதல் 31 டிசம்பர் 1950 வரை எத்தனை மிகை நாள்கள்?விடை: 6
  7. ஜனவரி 1, 2007 திங்கள்கிழமை. ஜனவரி 1, 2008 என்ன கிழமை? (குரூப் 2A முதன்மை 2025, வினா 139)விடை: செவ்வாய்
  8. லீப் ஆண்டு அல்லாத ஆண்டின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை என்றால், ஆண்டின் கடைசி நாளைக் கண்டறியவும். (குரூப் 2A முதன்மை 2026, வினா 198)விடை: ஞாயிறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions