Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

இராசபுத்திரர்களின் தோற்றம் பற்றிய கொள்கைகளில் பொருந்தாதது எது? / Which of the following is NOT a theory of the origin of the Rajputs?

சரியான விடை: (D) இந்திரன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் / Descendants of Indra
விளக்கம்: இராசபுத்திரர்கள் சூரிய, சந்திர குல (இராமன், கிருஷ்ணன்) வழியினர், பண்டைய சத்திரியர் வழியினர், அக்னி குலத்தினர் என்ற கொள்கைகள் உள்ளன. இந்திரன் வழி என்ற கொள்கை இல்லை; அக்னி குலக் கதையைச் சந்த் பரதாயின் பிருத்விராஜ் ராசோ கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மரபுப்படி இராசபுத்திரர்கள் எத்தனை அரச குலங்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்? / Traditionally, the Rajputs are said to belong to how many royal clans?விடை: 36
  2. பிரதிகார மன்னர்கள் மகேந்திரபாலர், மகிபாலர் ஆகியோரின் அவைப்புலவர் யார்? / Who was the court poet of the Pratihara kings Mahendrapala and Mahipala?விடை: இராசசேகரர் / Rajasekhara
  3. பின்வரும் ஐரோப்பியர்களில் இந்தியாவுக்கு முதலில் வந்தவர்களும் கடைசியாக இந்தியாவை விட்டுச் சென்றவர்களும் யார்?விடை: போர்த்துகீசியர்கள்
  4. பிற்கால மேலைச் சாளுக்கிய மரபைத் தோற்றுவித்தவர் யார்? / Who founded the Later Western Chalukya dynasty?விடை: இரண்டாம் தைலப்பர் / Tailapa II
  5. இந்தியத் தேசிய நாட்காட்டியில் சக ஆண்டின் கடைசி மாதம்விடை: பால்குனம்
  6. தோமரர்கள் ஆட்சி செய்த பகுதி எது? / Which region was ruled by the Tomaras?விடை: டெல்லி / Delhi
  7. இந்தியாவின் முதல் பேரரசை நிறுவியவர்விடை: சந்திரகுப்த மௌரியர்
  8. புகழ்பெற்ற விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்? / Who founded the famous Vikramashila University?விடை: தருமபாலர் / Dharmapala
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions