வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பின்வரும் ஐரோப்பியர்களில் இந்தியாவுக்கு முதலில் வந்தவர்களும் கடைசியாக இந்தியாவை விட்டுச் சென்றவர்களும் யார்?
சரியான விடை: (A) போர்த்துகீசியர்கள்
விளக்கம்: போர்த்துகீசியர்கள் 1498-இல் வாஸ்கோடகாமா மூலம் இந்தியாவுக்கு முதலில் வந்தனர்; 1961-இல் கோவா விடுவிக்கப்பட்டபோது கடைசியாக வெளியேறினர். இந்தியாவுக்கான கடல்வழியைக் கண்டறிந்ததும் இவர்களே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியத் தேசிய நாட்காட்டியில் சக ஆண்டின் கடைசி மாதம்விடை: பால்குனம்
- மரபுப்படி இராசபுத்திரர்கள் எத்தனை அரச குலங்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்? / Traditionally, the Rajputs are said to belong to how many royal clans?விடை: 36
- இந்தியாவின் முதல் பேரரசை நிறுவியவர்விடை: சந்திரகுப்த மௌரியர்
- இராசபுத்திரர்களின் தோற்றம் பற்றிய கொள்கைகளில் பொருந்தாதது எது? / Which of the following is NOT a theory of the origin of the Rajputs?விடை: இந்திரன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் / Descendants of Indra
- ஷாஜகான் ஆட்சியின் சிறப்பம்சம்விடை: கலையும் கட்டிடங்களும்
- பிரதிகார மன்னர்கள் மகேந்திரபாலர், மகிபாலர் ஆகியோரின் அவைப்புலவர் யார்? / Who was the court poet of the Pratihara kings Mahendrapala and Mahipala?விடை: இராசசேகரர் / Rajasekhara
- 'ஆனந்தமடம்' (Anandamath) புதினத்தை எழுதியவர் யார்?விடை: பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா
- பிற்கால மேலைச் சாளுக்கிய மரபைத் தோற்றுவித்தவர் யார்? / Who founded the Later Western Chalukya dynasty?விடை: இரண்டாம் தைலப்பர் / Tailapa II
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
