வினா விடை · அறிவியல்
இரைப்பைச் சுரப்பைத் தடுக்கும் ஹார்மோன் எது? / Inhibition of gastric secretion is brought about by
சரியான விடை: (C) எண்டிரோகாஸ்ட்ரோன் / Enterogastrone
விளக்கம்: சிறுகுடலின் முன்பகுதி (முன்சிறுகுடல்) சுரக்கும் எண்டிரோகாஸ்ட்ரோன் ஹார்மோன் இரைப்பைச் சுரப்பைத் தடுக்கிறது. மாறாக, காஸ்ட்ரின் இரைப்பை நீர்ச் சுரப்பைத் தூண்டுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விண்வெளித் திட்டத்தில் செயற்கைக்கோள்கள் எவ்விடத்திலிருந்து விண்வெளிக்கு ஏவப்படுகின்றன? / In India's space programme, satellites are launched into outer space fromவிடை: ஸ்ரீஹரிகோட்டா / Sriharikota
- 21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட முழுச் சூரிய கிரகணம் நிகழ்ந்தது / The longest total solar eclipse of the 21st century occurred inவிடை: ஜூலை 2009 / July 2009
- தமிழ்நாட்டில் ‘ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம்’ (Centre for Stem Cell Research – DBT) அமைந்துள்ள இடம் எது? / Where is the ‘Centre for Stem Cell Research’ (DBT) located in Tamil Nadu?விடை: வேலூர் / Vellore
- 2,4-D என்பது ஒரு / 2,4-D is aவிடை: களைக்கொல்லி / Weedicide
- முதல் வானிலைச் செயற்கைக்கோள் TIROS-1-ஐ ஏவிய நாடு எது? / The first meteorological satellite TIROS-1 was launched byவிடை: அமெரிக்கா / USA
- பொருத்துக / Match the following:<br />விலங்குகள் / Animals: (a) அமீபா / Amoeba (b) கரப்பான்பூச்சி / Cockroach (c) கடல் வெள்ளரி / Sea cucumber (d) தவளை / Frog<br />சுவாச முறைகள் / R...விடை: 2 1 4 3
- கீழுள்ள கோள்களில் துணைக்கோள் இல்லாத ஒன்றுவிடை: புதன்
- பருவமடைந்த ஆண்களுக்குரிய பண்புகளை உருவாக்கும் ஹார்மோன் / The hormone which brings about characteristic changes in males at puberty isவிடை: டெஸ்டோஸ்டீரான் / Testosterone
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
