வினா விடை · அறிவியல்
முதல் வானிலைச் செயற்கைக்கோள் TIROS-1-ஐ ஏவிய நாடு எது? / The first meteorological satellite TIROS-1 was launched by
சரியான விடை: (A) அமெரிக்கா / USA
விளக்கம்: உலகின் முதல் வெற்றிகரமான வானிலைச் செயற்கைக்கோள் TIROS-1 அமெரிக்காவின் நாசாவால் 1960 ஏப்ரல் 1 அன்று ஏவப்பட்டது. TIROS என்பது Television Infrared Observation Satellite என்பதன் சுருக்கம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழுள்ள கோள்களில் துணைக்கோள் இல்லாத ஒன்றுவிடை: புதன்
- தமிழ்நாட்டில் ‘ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம்’ (Centre for Stem Cell Research – DBT) அமைந்துள்ள இடம் எது? / Where is the ‘Centre for Stem Cell Research’ (DBT) located in Tamil Nadu?விடை: வேலூர் / Vellore
- சூரியனிடமிருந்து ஆறாவது அமைவிடத்தில் காணப்படும் கோள்விடை: சனி
- விண்வெளித் திட்டத்தில் செயற்கைக்கோள்கள் எவ்விடத்திலிருந்து விண்வெளிக்கு ஏவப்படுகின்றன? / In India's space programme, satellites are launched into outer space fromவிடை: ஸ்ரீஹரிகோட்டா / Sriharikota
- சூரியக் குடும்பத்தில் உயிரினங்கள் உள்ள கோள்விடை: பூமி
- இரைப்பைச் சுரப்பைத் தடுக்கும் ஹார்மோன் எது? / Inhibition of gastric secretion is brought about byவிடை: எண்டிரோகாஸ்ட்ரோன் / Enterogastrone
- சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கைவிடை: 8
- 21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட முழுச் சூரிய கிரகணம் நிகழ்ந்தது / The longest total solar eclipse of the 21st century occurred inவிடை: ஜூலை 2009 / July 2009
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
