வினா விடை · பொதுத் தமிழ்
இறையனார் களவியல் நூலின் உரையாசிரியர் / The commentator of ‘Iraiyanar Kalaviyal’ is
சரியான விடை: (C) நக்கீரர் /Nakeerar
விளக்கம்: இறையனார் களவியலுக்கு உரை எழுதியவர் நக்கீரர்; இதுவே தமிழின் முதல் உரைநூலாகக் கருதப்படுகிறது. இவ்வுரையில்தான் முச்சங்க வரலாறு முதன்முதலில் கூறப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “கட்கநேத்ரி” என்பதன் தனித்தமிழ்ச் சொல்விடை: வாள்நெடுங்கண்ணி
- ‘பெருமழைப் புலவர்’ என்று அழைக்கப்படுபவர் / Who was called ‘Perumazhai Pulavar’?விடை: பொ.வே. சோமசுந்தரனார் / P.V. Somasundaranar
- ‘உம்பரார் பதி’ என அழைக்கப்படுபவர்விடை: இந்திரன்
- காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர்விடை: நாமக்கல் கவிஞர்
- பெண்பால் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் பொருந்தாததைத் தேர்கவிடை: சிற்றில்
- அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: சேதாம்பல், சோற்றுப்பனை, வீடுபேறு, வெற்றிடம்
- பிரித்தெழுதுக: ‘இன்னருள்’விடை: இனிமை + அருள்
- அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: மறைதல், முன்னர், மூடன், மென்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
