Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பெண்பால் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் பொருந்தாததைத் தேர்க

சரியான விடை: (C) சிற்றில்
விளக்கம்: அம்மானை, நீராடல், ஊசல் ஆகியவை பெண்பால் பிள்ளைத்தமிழுக்கே உரிய பருவங்கள்; சிற்றில் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரியது. ஆண்பாலுக்குச் சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்பன இறுதி மூன்று பருவங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரித்தெழுதுக: ‘இன்னருள்’விடை: இனிமை + அருள்
  2. ‘உம்பரார் பதி’ என அழைக்கப்படுபவர்விடை: இந்திரன்
  3. இதழியலில் ‘Layout’ என்ற சொல் குறிப்பதுவிடை: செய்தித்தாள் வடிவமைப்பு
  4. “கட்கநேத்ரி” என்பதன் தனித்தமிழ்ச் சொல்விடை: வாள்நெடுங்கண்ணி
  5. பிரித்தெழுதுக: ‘ஈரொன்பது’விடை: இரண்டு + ஒன்பது
  6. இறையனார் களவியல் நூலின் உரையாசிரியர் / The commentator of ‘Iraiyanar Kalaviyal’ isவிடை: நக்கீரர் /Nakeerar
  7. ‘ஆய்த எழுத்து’ எவ்வகை எழுத்தைச் சார்ந்தது?விடை: சார்பெழுத்து
  8. ‘பெருமழைப் புலவர்’ என்று அழைக்கப்படுபவர் / Who was called ‘Perumazhai Pulavar’?விடை: பொ.வே. சோமசுந்தரனார் / P.V. Somasundaranar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions