வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர்
சரியான விடை: (A) முதலாம் நரசிம்ம வர்மன்
விளக்கம்: முதலாம் நரசிம்மவர்மன் கி.பி. 642-இல் வாதாபியைக் கைப்பற்றி இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தார்; இதனால் 'வாதாபி கொண்டான்' எனப் பெயர் பெற்றார். அவர் 'மாமல்லன்' எனவும் அழைக்கப்பட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The main source of information to know about the village administration of the Cholas isவிடை: Uthiramerur inscription
- Pulikeshi II was defeated byவிடை: Narasimha Varman I
- சோழர் கால கிராம நிர்வாக முறையை அறிந்துகொள்ள உதவும் முதன்மைச் சான்றாக விளங்கும் கல்வெட்டுவிடை: உத்திரமேரூர் கல்வெட்டு
- The word 'Valanjiyar' in the Chola period meansவிடை: Merchant group
- The third Sangam was held atவிடை: Madurai
- பல்லவ நாட்டிற்கு வருகை புரிந்த சீனப் பயணிவிடை: யுவான் சுவாங்
- மூன்றாம் தமிழ்ச் சங்கம் எங்கு நடைபெற்றது?விடை: மதுரை
- The Chinese traveller who visited the Pallava kingdom wasவிடை: Hiuen Tsang
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
