Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

Pulikeshi II was defeated by

சரியான விடை: (A) Narasimha Varman I
விளக்கம்: இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தவர் பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மன் (Narasimhavarman I). இப்போரில் படைத்தலைவர் பரஞ்சோதி முக்கியப் பங்கு வகித்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர்விடை: முதலாம் நரசிம்ம வர்மன்
  2. The word 'Valanjiyar' in the Chola period meansவிடை: Merchant group
  3. The main source of information to know about the village administration of the Cholas isவிடை: Uthiramerur inscription
  4. பல்லவ நாட்டிற்கு வருகை புரிந்த சீனப் பயணிவிடை: யுவான் சுவாங்
  5. சோழர் கால கிராம நிர்வாக முறையை அறிந்துகொள்ள உதவும் முதன்மைச் சான்றாக விளங்கும் கல்வெட்டுவிடை: உத்திரமேரூர் கல்வெட்டு
  6. The Chinese traveller who visited the Pallava kingdom wasவிடை: Hiuen Tsang
  7. The third Sangam was held atவிடை: Madurai
  8. 'சதுர்வேதி மங்கலம்' என்பது / Chaturvedimangalam meansவிடை: நான்கு வேதங்களில் புலமை பெற்ற பிராமணர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கிராமம் / a village gifted to Brahmins learned in...
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions