வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
இரண்டு எண்களின் மீ.சி.ம. 72 ஆகும். அதன் மீ.பெ.வ. ஆனது 12 ஆக இருந்து, ஒரு எண் 24 ஆக இருந்தால் அடுத்த எண் என்ன?
சரியான விடை: (B) 36
விளக்கம்: இரு எண்களின் பெருக்கற்பலன் = மீ.சி.ம. × மீ.பெ.வ. = 72 × 12 = 864. எனவே மற்ற எண் 864 ÷ 24 = 36.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் தனித்து நிற்பது எது?விடை: 63, 7
- A-யும் B-யும் சேர்ந்து ஒரு வேலையை 40 நாட்களில் முடிப்பார்கள். இருவரும் சேர்ந்து 20 நாட்கள் வேலை செய்த பின் B விலகுகிறார். மீதி வேலையை A 30 நாட்களில் முடிக்கிறார் எனில், A மட்டும் அ...விடை: 60 நாட்கள்
- 20 முதல் 30 வரையிலான பகா எண்களின் கூடுதலில் பதின்மூன்றில் ஒரு பங்கு எந்த எண்ணின் வர்க்கம்?விடை: 2
- A, B ஆகியோரின் ஊதிய விகிதம் 5 : 4; அவர்களின் செலவு விகிதம் 3 : 2. ஆண்டின் இறுதியில் ஒவ்வொருவரும் ரூ.1000 சேமிக்கின்றனர் எனில் A-யின் ஊதியம் என்ன? / The ratio of the incomes of A an...விடை: ரூ.2500 / Rs.2500
- விடுபட்ட எண் காணவும்<br />1, 2, 5, 6, 9 .......................விடை: 10
- பொறியியல் பட்டதாரிகள் ஓராண்டில் வேலைக்கு முயலும் துறைகள்: தகவல் தொழில்நுட்பம் 55%, வியாபாரம் 10%, வங்கித்துறை 25%, இந்திய ஆட்சிப்பணி 5%, சட்டத்துறை 5%. இந்திய ஆட்சிப்பணிக்கு 10,000...விடை: 1,10,000
- 4514 என்பது DEAD ஐக் குறிக்கிறது எனில் 312 எதைக் குறிக்கும்?விடை: CAB
- ஒரு பொருளின் விலை 4 ஆண்டுகளில் (கூட்டு முறையில்) 16 மடங்காகிறது எனில் ஆண்டுக்கான சதவீத உயர்வு / The price of a commodity becomes 16 times in 4 years (compounded annually). The perc...விடை: 100
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
