வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
A, B ஆகியோரின் ஊதிய விகிதம் 5 : 4; அவர்களின் செலவு விகிதம் 3 : 2. ஆண்டின் இறுதியில் ஒவ்வொருவரும் ரூ.1000 சேமிக்கின்றனர் எனில் A-யின் ஊதியம் என்ன? / The ratio of the incomes of A and B is 5 : 4 and the ratio of their expenditures is 3 : 2. At the end of the year each saves Rs.1000. Find the income of A.
சரியான விடை: (B) ரூ.2500 / Rs.2500
விளக்கம்: ஊதியம் 5x, 4x; செலவு 3y, 2y எனக் கொண்டால் 5x − 3y = 1000, 4x − 2y = 1000; தீர்த்தால் x = 500. எனவே A-யின் ஊதியம் 5 × 500 = ரூ.2500.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A-யும் B-யும் சேர்ந்து ஒரு வேலையை 40 நாட்களில் முடிப்பார்கள். இருவரும் சேர்ந்து 20 நாட்கள் வேலை செய்த பின் B விலகுகிறார். மீதி வேலையை A 30 நாட்களில் முடிக்கிறார் எனில், A மட்டும் அ...விடை: 60 நாட்கள்
- பொறியியல் பட்டதாரிகள் ஓராண்டில் வேலைக்கு முயலும் துறைகள்: தகவல் தொழில்நுட்பம் 55%, வியாபாரம் 10%, வங்கித்துறை 25%, இந்திய ஆட்சிப்பணி 5%, சட்டத்துறை 5%. இந்திய ஆட்சிப்பணிக்கு 10,000...விடை: 1,10,000
- இரண்டு எண்களின் மீ.சி.ம. 72 ஆகும். அதன் மீ.பெ.வ. ஆனது 12 ஆக இருந்து, ஒரு எண் 24 ஆக இருந்தால் அடுத்த எண் என்ன?விடை: 36
- ஒரு பொருளின் விலை 4 ஆண்டுகளில் (கூட்டு முறையில்) 16 மடங்காகிறது எனில் ஆண்டுக்கான சதவீத உயர்வு / The price of a commodity becomes 16 times in 4 years (compounded annually). The perc...விடை: 100
- கீழ்க்கண்டவற்றுள் தனித்து நிற்பது எது?விடை: 63, 7
- ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒருமுறை, இரண்டு மணிக்கு இருமுறை என்ற முறையில் மணி ஒலிக்கிறது (12 மணி நேரக் கடிகாரம்) எனில், ஒரு நாளில் (24 மணி நேரம்) மொத்தம் எத்தனை முறை ஒலிக்கும்?விடை: 156
- 20 முதல் 30 வரையிலான பகா எண்களின் கூடுதலில் பதின்மூன்றில் ஒரு பங்கு எந்த எண்ணின் வர்க்கம்?விடை: 2
- ரவியின் ஊதியம் 50% குறைக்கப்பட்டுப் பின்னர் 25% உயர்த்தப்பட்டால் அவர் எத்தனை சதவீதம் இழந்தார்? / Ravi's salary was decreased by 50% and subsequently increased by 25%. How much perc...விடை: 37½%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
