வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
இரண்டு எண்களின் மீச்சிறு பொது மடங்கு அவற்றின் மீப்பெரு பொதுக் காரணியின் 45 மடங்கு. ஒரு எண் 125; மீ.பொ.ம., மீ.பெ.கா. இரண்டின் கூடுதல் 1150 எனில் மற்றொரு எண் என்ன? / The L.C.M. of two numbers is 45 times their H.C.F. If one of the numbers is 125 and the sum of the H.C.F. and L.C.M. is 1150, find the other number.
சரியான விடை: (B) 225
விளக்கம்: மீ.பெ.கா. = H எனில் மீ.பொ.ம. = 45H; H + 45H = 1150 என்பதால் H = 25, மீ.பொ.ம. = 1125. மற்றொரு எண் = (25 × 1125) ÷ 125 = 225.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 5, 7, 9, 11, ... என்ற கூட்டுத் தொடர்வரிசையின் 200-ஆவது உறுப்பு / The 200th term of the sequence 5, 7, 9, 11, ... isவிடை: 403
- A, B ஆகியோரின் வருமான விகிதம் 5 : 4; அவர்களின் செலவு விகிதம் 3 : 2. ஆண்டு இறுதியில் ஒவ்வொருவரும் ரூ.1000 சேமிக்கின்றனர் எனில் A-யின் வருமானம் என்ன? / The ratio of the incomes of A...விடை: ரூ.2500 / Rs. 2500
- ஒரு கிரிக்கெட் அணி வென்ற ஆட்டங்களின் எண்ணிக்கை தோற்ற ஆட்டங்களின் எண்ணிக்கையை விட 3 அதிகம். ஒவ்வொரு வெற்றிக்கும் 2 புள்ளிகள் கிடைக்கும்; ஒவ்வொரு தோல்விக்கும் 1 புள்ளி குறையும். அணி...விடை: 37
- ஒரு குடும்பத்தில் அப்பா கேக்கில் நான்கில் ஒரு பங்கை (1/4) எடுத்துக்கொண்டார். அவரிடம் உள்ள கேக், மற்ற ஒவ்வொருவரிடமும் உள்ளதைப் போல 3 மடங்கு எனில், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின்...விடை: 10
- ஒரு எண்ணின் 35% என்பது 175 எனில், அந்த எண்ணின் எத்தனை சதவீதம் 175 ஆகும்? / If 35% of a number is 175, then 175 is what per cent of that number?விடை: 35%
- இருவருக்கு இடையே நடந்த தேர்தலில் ஒருவர் செல்லுபடியான வாக்குகளில் 55% பெற்றார். மொத்த வாக்குகளில் 20% செல்லாதவை. மொத்த வாக்குகள் 7500 எனில், மற்றவர் பெற்ற செல்லுபடியான வாக்குகள் எத்...விடை: 2700
- ஒருவர் தனது சம்பளத்தில் 35%-ஐ உணவுக்கும், 25%-ஐக் குழந்தைகளின் கல்விக்கும் செலவிடுகிறார். மீதமுள்ள தொகையில் 80%-ஐ வீட்டு வாடகைக்குச் செலவிடுகிறார் எனில், அவர் தனது சம்பளத்தில் எத்த...விடை: 8%
- இரண்டு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே 21 மற்றும் 84. அவ்வெண்களின் விகிதம் 1:4 எனில், அவற்றுள் பெரிய எண் எது? / The HCF and LCM of two numbers are 21 and 84 respectively....விடை: 84
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
