Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

இரண்டு எண்களின் பெருக்கு தொகை 4107. மீ.பெ.வ. 37 எனில் அவற்றில் பெரிய எண் எது?
The product of two numbers is 4107. If the H.C.F. of these numbers is 37 then the greater number is

சரியான விடை: (C) 111
விளக்கம்: இரு எண்கள் 37a, 37b எனில் 37 × 37 × a × b = 4107 என்பதால் a × b = 3; எனவே எண்கள் 37, 111. இரு எண்களின் பெருக்கற்பலன் = அவற்றின் மீ.பெ.வ. × மீ.சி.ம. (37 × 111 = 4107).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ஒரு பழவியாபாரி தன்னிடமுள்ள ஆப்பிள்களில் 40% விற்ற பின் 420 ஆப்பிள்கள் மீதம் உள்ளன எனில் முதலில் அவரிடம் எத்தனை ஆப்பிள்கள் இருந்தன? / A fruit seller sells 40% of his apples and stil...விடை: 700 ஆப்பிள்கள் / 700 apples
2. 72, 108, 2100ன் மீ.சி.ம. என்ன?
Find the L.C.M. of 72, 108 and 2100விடை: 37800
3. விடுபட்ட எண்ணைக் கண்டறியவும்: 11, 13, 17, 19, 23, 25, ?விடை: 29
4. பத்து நாற்காலிகளின் விலை 4 மேஜைகளின் விலைக்குச் சமம். 15 நாற்காலிகள் மற்றும் 2 மேஜைகளின் விலை ரூ.4000 எனில், 12 நாற்காலிகள் மற்றும் 3 மேஜைகளின் விலை என்ன?
The price of 10 chai...விடை: ரூ.3900 / Rs. 3900
5. விடுபட்ட எண்ணைக் கண்டறியவும்: 4, 7, 12, 19, 28, ?விடை: 39
6. மூன்று எண்கள் 3 : 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் மீ.சி.ம. 2400 எனில் அவற்றின் மீ.பெ.வ. என்ன?
Three numbers are in the ratio 3 : 4 : 5 and their L.C.M. is 2400. Their H...விடை: 40
7. குமார் கிழக்கு நோக்கி 8 கி.மீ. நடந்து, தென்மேற்காகத் திரும்பி மீண்டும் 8 கி.மீ. நடந்து, பின்பு வடமேற்காகத் திரும்பி 8 கி.மீ. நடந்தார் எனில், தற்பொழுது குமார் தொடங்கிய புள்ளியிலிருந...விடை: மேற்கு
8. 36, 84-ன் மீ.பெ.வ. என்ன?
Find the H.C.F. of 36, 84?விடை: 12
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions