வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
குமார் கிழக்கு நோக்கி 8 கி.மீ. நடந்து, தென்மேற்காகத் திரும்பி மீண்டும் 8 கி.மீ. நடந்து, பின்பு வடமேற்காகத் திரும்பி 8 கி.மீ. நடந்தார் எனில், தற்பொழுது குமார் தொடங்கிய புள்ளியிலிருந்து எந்தத் திசையில் இருப்பார்?
சரியான விடை: (C) மேற்கு
விளக்கம்: கிழக்கே 8 கி.மீ., பின் தென்மேற்கே 8 கி.மீ., பின் வடமேற்கே 8 கி.மீ. நடந்தால் தெற்கு–வடக்கு நகர்வுகள் சமனாகிவிடும். கிழக்கு நகர்வு 8 கி.மீ., மேற்கு நகர்வு சுமார் 11.3 கி.மீ. என்பதால் அவர் தொடக்கப் புள்ளிக்கு மேற்கே இருப்பார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A என்பவர் ஒரு வேலையை 10 நாட்களில் முடிக்கிறார். மேலும் B என்பவர் அதே வேலையை 15 நாட்களில் முடிக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 6 நாட்கள்
- விடுபட்ட எண்ணைக் கண்டறியவும்: 4, 7, 12, 19, 28, ?விடை: 39
- r ஆரமுள்ள வட்டத்தின் பரப்பளவுவிடை: πr²
- விடுபட்ட எண்ணைக் கண்டறியவும்: 11, 13, 17, 19, 23, 25, ?விடை: 29
- ரூ.1500-க்கு ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் தனிவட்டி எவ்வளவு?விடை: ரூ.150
- ஒரு பழவியாபாரி தன்னிடமுள்ள ஆப்பிள்களில் 40% விற்ற பின் 420 ஆப்பிள்கள் மீதம் உள்ளன எனில் முதலில் அவரிடம் எத்தனை ஆப்பிள்கள் இருந்தன? / A fruit seller sells 40% of his apples and stil...விடை: 700 ஆப்பிள்கள் / 700 apples
- 85, 45, 60 ஆகியவற்றின் மீ.பெ.வ. என்ன?விடை: 5
- இரண்டு எண்களின் பெருக்கு தொகை 4107. மீ.பெ.வ. 37 எனில் அவற்றில் பெரிய எண் எது?<br />The product of two numbers is 4107. If the H.C.F. of these numbers is 37 then the greater number...விடை: 111
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
