வினா விடை · TET – சமூக அறிவியல்
இரண்டு சர்க்குகளுக்கு இடையே காணப்படும் கத்தி போன்ற கூரான நீண்ட முகடு
சரியான விடை: (D) ஆரெட்
விளக்கம்: அருகருகே உள்ள இரண்டு சர்க்குகளுக்கு (பனியாற்றுக் கிண்ணங்கள்) இடையே காணப்படும் கத்தி போன்ற கூரான முகடு ஆரெட் எனப்படும். இது பனியாற்று அரிப்பால் உருவாகும் நிலத்தோற்றம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'கரீப் நவாஸ்' என்று அழைக்கப்படுபவர்விடை: குவாஜா மொய்னுதீன் சிஸ்தி
- 'சிர்ட் வடிநிலம்' (Sirte Basin) என்ற எண்ணெய் உற்பத்திப் பகுதி எந்தக் கண்டத்தில் உள்ளது?விடை: ஆப்பிரிக்கா
- கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படும் பகுதிவிடை: மலைப் பிரதேசம்
- ரபாரி என்று அழைக்கப்படும் நாடோடிகள் எந்த நாட்டில் காணப்படுகின்றனர்?விடை: இந்தியா
- அரசியல் நிர்ணய சபை தேசியக் கொடியை ஏற்றுக்கொண்ட நாள்விடை: 1947 ஜூலை 22
- பாஞ்சியா என்று அழைக்கப்பெற்ற பெரிய நிலப்பரப்பைச் சுற்றியிருந்த கடல்விடை: பாந்தலாசா
- தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மாவட்டத்தின் தலைமையிடம் எது?விடை: சில்வாசா
- பரப்பளவில் இந்தியா உலகில் எத்தனையாவது பெரிய நாடு?விடை: 7 ஆவது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
