வினா விடை · TET – சமூக அறிவியல்
'கரீப் நவாஸ்' என்று அழைக்கப்படுபவர்
சரியான விடை: (D) குவாஜா மொய்னுதீன் சிஸ்தி
விளக்கம்: ஏழைகளின் புரவலர் எனப் பொருள்படும் கரீப் நவாஸ் என அழைக்கப்படுபவர் குவாஜா மொய்னுதீன் சிஸ்தி. இவரது தர்கா ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படும் பகுதிவிடை: மலைப் பிரதேசம்
- இரண்டு சர்க்குகளுக்கு இடையே காணப்படும் கத்தி போன்ற கூரான நீண்ட முகடுவிடை: ஆரெட்
- அரசியல் நிர்ணய சபை தேசியக் கொடியை ஏற்றுக்கொண்ட நாள்விடை: 1947 ஜூலை 22
- 'சிர்ட் வடிநிலம்' (Sirte Basin) என்ற எண்ணெய் உற்பத்திப் பகுதி எந்தக் கண்டத்தில் உள்ளது?விடை: ஆப்பிரிக்கா
- தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மாவட்டத்தின் தலைமையிடம் எது?விடை: சில்வாசா
- ரபாரி என்று அழைக்கப்படும் நாடோடிகள் எந்த நாட்டில் காணப்படுகின்றனர்?விடை: இந்தியா
- முறப்பநாடு, வல்லநாடு ஆகிய ஊர்கள் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளன?விடை: தாமிரபரணி
- பாஞ்சியா என்று அழைக்கப்பெற்ற பெரிய நிலப்பரப்பைச் சுற்றியிருந்த கடல்விடை: பாந்தலாசா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
