வினா விடை · அறிவியல்
இரத்த ஓட்டத்தின் படிநிலைகளைச் சரியாக வரிசைப்படுத்துக / Arrange the steps of blood circulation correctly
சரியான விடை: (C) வலது ஆரிக்கிள் → வலது வெண்ட்ரிக்கிள் → நுரையீரல் → இடது ஆரிக்கிள் → இடது வெண்ட்ரிக்கிள் → உடல் பகுதிகள்
விளக்கம்: உடலிலிருந்து வரும் ஆக்சிஜன் குறைந்த இரத்தம் வலது ஆரிக்கிள், வலது வெண்ட்ரிக்கிள் வழியாக நுரையீரலுக்குச் சென்று, ஆக்சிஜன் பெற்று இடது ஆரிக்கிள், இடது வெண்ட்ரிக்கிள் வழியாக உடல் பகுதிகளுக்குச் செல்கிறது. இதுவே இரட்டை இரத்த ஓட்டம் எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூற்று (A): எதிரொலி கேட்க வேண்டுமெனில் தடைப்பொருள் குறைந்தது 17 மீ தொலைவில் அமைய வேண்டும்.
காரணம் (R): எதிரொலிப்பு மூலம் நம்மை வந்தடையும் ஒலி 1/10 வினாடியில் சுமார் 34 மீ தொலை...விடை: A, R இரண்டும் சரி; R ஆனது A-க்குச் சரியான விளக்கம்
- கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது? / Which one is wrong?விடை: ஹாஸ்டோரியா சாறுண்ணி ஊட்டமுறைத் தாவரங்களின் சிறப்புப் பண்பு / Haustoria is a special feature of saprophytic plants
- திரவத் துளிகள் கோள வடிவில் இருப்பதற்குக் காரணம்விடை: பரப்பு இழுவிசை
- தொலைக்காட்சி ரிமோட் கன்ட்ரோலில் எந்த வகை மின்காந்தக் கதிர்வீச்சு பயன்படுத்தப்படுகிறது? / What type of electromagnetic radiation is used in the remote control of a television?விடை: அகச்சிவப்புக் கதிர் / Infrared
- சூரிய ஆற்றலுக்குக் காரணமான அணுக்கரு வினை எது?விடை: அணுக்கரு இணைவு (உட்கரு பிணைப்பு)
- நீர்ப்பரப்பில் இருப்பதை விட 10 மீ ஆழத்தில் நீந்தும் ஒருவர் மீது ஏற்படும் அழுத்தம்விடை: அதிகரிக்கும்
- பொருத்துக / Match the following (தாவரங்கள் – மண் / Plants – Soils):
a) ஆக்சிலோஃபைட்டுகள் / Oxylophytes – 1) பாறை இடுக்குகளில் / in crevices of rocks
b) ஹாலோஃபைட்டுகள் / H...விடை: 4 3 2 1
- பொருத்துக / Match the following:
a) எச்.ஜே. பாபா / H.J. Bhabha – 1) அறிவியல் தொழில் ஆராய்ச்சி / Scientific and Industrial Research
b) எஸ்.எஸ். பட்நாகர் / S.S. Bhatnagar –...விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups