வினா விடை · அறிவியல்
தொலைக்காட்சி ரிமோட் கன்ட்ரோலில் எந்த வகை மின்காந்தக் கதிர்வீச்சு பயன்படுத்தப்படுகிறது? / What type of electromagnetic radiation is used in the remote control of a television?
சரியான விடை: (A) அகச்சிவப்புக் கதிர் / Infrared
விளக்கம்: தொலைக்காட்சி தொலைக்கட்டுப்படுத்தி (Remote control) கண்ணுக்குத் தெரியாத அகச்சிவப்புக் கதிர்களை (Infrared) பயன்படுத்துகிறது. அகச்சிவப்புக் கதிர்களைக் கண்டறிந்தவர் வில்லியம் ஹெர்ஷல் (1800).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது? / Which one is wrong?விடை: ஹாஸ்டோரியா சாறுண்ணி ஊட்டமுறைத் தாவரங்களின் சிறப்புப் பண்பு / Haustoria is a special feature of saprophytic plants
- இரத்த ஓட்டத்தின் படிநிலைகளைச் சரியாக வரிசைப்படுத்துக / Arrange the steps of blood circulation correctlyவிடை: வலது ஆரிக்கிள் → வலது வெண்ட்ரிக்கிள் → நுரையீரல் → இடது ஆரிக்கிள் → இடது வெண்ட்ரிக்கிள் → உடல் பகுதிகள்
- கூற்று (A): எதிரொலி கேட்க வேண்டுமெனில் தடைப்பொருள் குறைந்தது 17 மீ தொலைவில் அமைய வேண்டும்.
காரணம் (R): எதிரொலிப்பு மூலம் நம்மை வந்தடையும் ஒலி 1/10 வினாடியில் சுமார் 34 மீ தொலை...விடை: A, R இரண்டும் சரி; R ஆனது A-க்குச் சரியான விளக்கம்
- திரவத் துளிகள் கோள வடிவில் இருப்பதற்குக் காரணம்விடை: பரப்பு இழுவிசை
- சூரிய ஆற்றலுக்குக் காரணமான அணுக்கரு வினை எது?விடை: அணுக்கரு இணைவு (உட்கரு பிணைப்பு)
- நீர்ப்பரப்பில் இருப்பதை விட 10 மீ ஆழத்தில் நீந்தும் ஒருவர் மீது ஏற்படும் அழுத்தம்விடை: அதிகரிக்கும்
- பொருத்துக / Match the following (தாவரங்கள் – மண் / Plants – Soils):
a) ஆக்சிலோஃபைட்டுகள் / Oxylophytes – 1) பாறை இடுக்குகளில் / in crevices of rocks
b) ஹாலோஃபைட்டுகள் / H...விடை: 4 3 2 1
- பொருத்துக / Match the following:
a) எச்.ஜே. பாபா / H.J. Bhabha – 1) அறிவியல் தொழில் ஆராய்ச்சி / Scientific and Industrial Research
b) எஸ்.எஸ். பட்நாகர் / S.S. Bhatnagar –...விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups