வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இரவிகீர்த்தி யாருடைய அவைப்புலவர்?/Ravikirti was the court poet of
சரியான விடை: (A) இரண்டாம் புலிகேசி/Pulakeshin II
விளக்கம்: இரவிகீர்த்தி இரண்டாம் புலிகேசியின் அவைப்புலவர்; அவர் இயற்றிய அய்கொளே கல்வெட்டு புலிகேசியின் வெற்றிகளைக் கூறுகிறது. ஹர்ஷவர்த்தனரைப் புலிகேசி நர்மதைக் கரையில் தோற்கடித்த செய்தியும் அதில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதலாம் குலோத்துங்க சோழன் யாருடைய வழித்தோன்றல்?/Kulothunga Chola I was a descendant ofவிடை: சாளுக்கியர்-சோழர்/Chalukya-Chola
- இந்தியக் கோயில் கட்டடக்கலையின் தொட்டில் என அழைக்கப்படும் இடம் எது?/Which place is called the cradle of Indian temple architecture?விடை: அய்கொளே/Aihole
- பிற்கால மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம்/The capital of the Later Western Chalukyas wasவிடை: கல்யாணி/Kalyani
- இராஷ்டிரகூடர்களின் தலைநகரம்/The capital of the Rashtrakutas wasவிடை: மான்யகேடா (மால்கெட்)/Manyakheta (Malkhed)
- சாளுக்கிய, இராஷ்டிரகூட அரசுகள் தழைத்தோங்கிய இந்தியப் பகுதி/The Chalukya and Rashtrakuta empires flourished in which part of India?விடை: தக்காணம்/Deccan
- எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில் யாரால் கட்டப்பட்டது?/Who built the Kailasanatha temple at Ellora?விடை: முதலாம் கிருஷ்ணர்/Krishna I
- ‘மாமல்லன்’ என்றழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார்?/Which Pallava ruler was called ‘Mamalla’?விடை: முதலாம் நரசிம்மவர்மன்/Narasimhavarman I
- யுவான் சுவாங் காஞ்சிக்கு வருகை தந்தபோது ஆட்சி செய்த பல்லவ அரசர்/Hiuen Tsang visited Kanchi during the reign ofவிடை: முதலாம் நரசிம்மவர்மன்/Narasimhavarman I
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
