Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

‘மாமல்லன்’ என்றழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார்?/Which Pallava ruler was called ‘Mamalla’?

சரியான விடை: (B) முதலாம் நரசிம்மவர்மன்/Narasimhavarman I
விளக்கம்: முதலாம் நரசிம்மவர்மன் 'மாமல்லன்' (பெரும் மல்லன்) என அழைக்கப்பட்டான்; அவன் பெயரால் மாமல்லபுரம் பெயர் பெற்றது. இவன் கி.பி.642-இல் இரண்டாம் புலிகேசியை வென்று 'வாதாபி கொண்டான்' என்ற பட்டமும் பெற்றான்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில் யாரால் கட்டப்பட்டது?/Who built the Kailasanatha temple at Ellora?விடை: முதலாம் கிருஷ்ணர்/Krishna I
  2. யுவான் சுவாங் காஞ்சிக்கு வருகை தந்தபோது ஆட்சி செய்த பல்லவ அரசர்/Hiuen Tsang visited Kanchi during the reign ofவிடை: முதலாம் நரசிம்மவர்மன்/Narasimhavarman I
  3. இராஷ்டிரகூடர்களின் தலைநகரம்/The capital of the Rashtrakutas wasவிடை: மான்யகேடா (மால்கெட்)/Manyakheta (Malkhed)
  4. ஒற்றைக்கல் இரதங்களை உருவாக்கியவர்/The monolithic rathas were created byவிடை: முதலாம் நரசிம்மவர்மன்/Narasimhavarman I
  5. இந்தியக் கோயில் கட்டடக்கலையின் தொட்டில் என அழைக்கப்படும் இடம் எது?/Which place is called the cradle of Indian temple architecture?விடை: அய்கொளே/Aihole
  6. தண்டியின் இலக்கியப் படைப்பு எது?/Which is the literary work of Dandin?விடை: அவந்தி சுந்தரி கதை/Avantisundari Katha
  7. இரவிகீர்த்தி யாருடைய அவைப்புலவர்?/Ravikirti was the court poet ofவிடை: இரண்டாம் புலிகேசி/Pulakeshin II
  8. பிருத்விராஜைத் தோற்கடித்தவர்/Prithviraj was defeated byவிடை: முகமது கோரி/Muhammad of Ghori
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions