வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
இரு எண்களின் மீ.பெ.வ 11, மீ.சி.ம 7700. அவற்றில் ஒரு எண் 275 எனில் மற்றொரு எண் / The H.C.F. of two numbers is 11 and their L.C.M. is 7700. If one of the numbers is 275, then the other is
சரியான விடை: (C) 308
விளக்கம்: இரு எண்களின் பெருக்கல் = மீ.பெ.வ × மீ.சி.ம என்பதால் மற்றொரு எண் = 11 × 7700 ÷ 275 = 308. சரிபார்க்க: 275 = 11 × 25, 308 = 11 × 28.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒட்டுறவுக் கெழுவின் மீச்சிறு மற்றும் மீப்பெரு மதிப்புகள் / The minimum and maximum values of the correlation coefficient areவிடை: −1 மற்றும் 1 / −1 and 1
- அசோக், பாலாவைவிட 3 வயது மூத்தவர்; சரணைவிட 3 வயது இளையவர். பாலாவும் தருணும் இரட்டையர்கள் எனில் தருணைவிடச் சரண் எத்தனை வயது மூத்தவர்? / Ashok is 3 years older than Bala and 3 years y...விடை: 6 ஆண்டுகள் / 6 years
- 50 மாணவர்கள் உள்ள வகுப்பில், ஒவ்வொரு <br />மாணவரும் மற்ற எல்லா மாணவர்களுடனும் கை குலுக்குகிறார்கள், மொத்த கை குலுக்கல்களின் எண்ணிக்கை. /In a class of 50 students, every student sha...விடை: 1225
- தொடரில் அடுத்த எண் எது? / Find the next number in the series: 2, 3, 6, 15, 45, ?விடை: 157.5
- (0,4) (4,0) மற்றும் ஆதிப்புள்ளியை உச்சிகளாக <br />கொண்ட முக்கோணத்தின பரப்பு <br />/ The area of a triangle formed by the points (0,4) (4,0) and origin is __________விடை: 8 ச.அலகுகள் /8 square units
- இரண்டு இயல் எண்களின் விகிதம் 2 : 3; அவற்றின் மீ.சி.ம 36, மீ.பெ.வ 6 எனில் அவ்விரு எண்களின் கூடுதல் என்ன? / Two natural numbers are in the ratio 2 : 3. If their LCM is 36 and HCF is...விடை: 30
- ஒரு வட்டத்தின் ஆரம் 50% குறையும்போது அதன் பரப்பளவு எவ்வளவு குறையும்? / If the radius of a circle is decreased by 50%, then its area is reduced byவிடை: 75%
- ஒரு கடிகாரத்தின் முட்கள் ஒரு நாளில் எத்தனை முறை செங்கோணத்தில் இருக்கும்? / How many times are the hands of a clock at right angles in a day?விடை: 44
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
