Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு வட்டத்தின் ஆரம் 50% குறையும்போது அதன் பரப்பளவு எவ்வளவு குறையும்? / If the radius of a circle is decreased by 50%, then its area is reduced by

சரியான விடை: (C) 75%
விளக்கம்: ஆரம் பாதியானால் பரப்பு (1/2)² = 1/4 மடங்காகும்; அதாவது 25% மட்டுமே மீதம், எனவே 75% குறையும். வட்டத்தின் பரப்பு ஆரத்தின் வர்க்கத்திற்கு நேர்விகிதத்தில் இருப்பதே இதற்குக் காரணம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு எண்ணின் 40%, மற்றொரு எண்ணின் நான்கில் மூன்று பங்கிற்குச் சமம் எனில் முதல் எண்ணுக்கும் இரண்டாம் எண்ணுக்கும் உள்ள விகிதம் என்ன? / 40% of a number is equal to three-fourths of ano...விடை: 15 : 8
  2. (0,4) (4,0) மற்றும் ஆதிப்புள்ளியை உச்சிகளாக <br />கொண்ட முக்கோணத்தின பரப்பு <br />/ The area of a triangle formed by the points (0,4) (4,0) and origin is __________விடை: 8 ச.அலகுகள் /8 square units
  3. (256)^0.18 × (256)^0.07 -ன் மதிப்பு / (256)^0.18 × (256)^0.07 is equal toவிடை: 4
  4. 50 மாணவர்கள் உள்ள வகுப்பில், ஒவ்வொரு <br />மாணவரும் மற்ற எல்லா மாணவர்களுடனும் கை குலுக்குகிறார்கள், மொத்த கை குலுக்கல்களின் எண்ணிக்கை. /In a class of 50 students, every student sha...விடை: 1225
  5. ஒருவர் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் ஓடி ஒரு பாலத்தை 5 நிமிடத்தில் கடந்தால் பாலத்தின் நீளம் யாது? / If a man running at 15 km/h crosses a bridge in 5 minutes, then the length of the b...விடை: 1250 மீ / 1250 m
  6. ஒட்டுறவுக் கெழுவின் மீச்சிறு மற்றும் மீப்பெரு மதிப்புகள் / The minimum and maximum values of the correlation coefficient areவிடை: −1 மற்றும் 1 / −1 and 1
  7. தனிவட்டி முறையில் ஒரு தொகை 8 ஆண்டுகளில் இருமடங்காகிறது எனில் ஆண்டு வட்டி வீதம் என்ன? / At what rate percent per annum simple interest will a sum of money double in 8 years?விடை: 12.5%
  8. இரு எண்களின் மீ.பெ.வ 11, மீ.சி.ம 7700. அவற்றில் ஒரு எண் 275 எனில் மற்றொரு எண் / The H.C.F. of two numbers is 11 and their L.C.M. is 7700. If one of the numbers is 275, then the oth...விடை: 308
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions