வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
இரு எண்களின் விகிதம் 3 : 8; அவற்றின் வித்தியாசம் 115 எனில், பெரிய எண் யாது? / The ratio of two numbers is 3 : 8 and their difference is 115. The larger number is
சரியான விடை: (B) 184
விளக்கம்: எண்கள் 3x, 8x எனில் 8x − 3x = 5x = 115, எனவே x = 23. பெரிய எண் 8 × 23 = 184; சிறிய எண் 69.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 3 குறைக்கப்பட்டால் 21, 28, 36, 45 ஆகியவற்றால் மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய எண் யாது? / The smallest number which when diminished by 3 is divisible by 21, 28, 36 and 45 isவிடை: 1263
- 100-க்கும் 120-க்கும் இடையேயுள்ள பகா எண்களின் சராசரி யாது? / What is the average of the prime numbers between 100 and 120?விடை: 106.6
- சாய்னா சில ஆப்பிள்களை வைத்துள்ளாள். அவள் சாப்பிட்ட ஆப்பிள்களைவிட 40% அதிகமான ஆப்பிள்களை விற்றாள். அவள் விற்ற ஆப்பிள்கள் 70 எனில், அவள் சாப்பிட்ட ஆப்பிள்கள் எத்தனை? / Saina has some...விடை: 50
- முதல் ஐந்து பகா எண்களின் சராசரி /The <br />average of the first five prime numbers isவிடை: 5.6
- ஒரு தேர்வில் 70% பேர் ஆங்கிலத்திலும் 65% பேர் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர்; 27% பேர் இரு பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை. இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றோர் சதவீதம் என்ன? / In an...விடை: 62%
- ஒரு அட்டவணையில் நிரல்களின் (Columns) தலைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / The column headings of a table are calledவிடை: தலைப்பு குறிப்புகள் /Captions
- 121 மீ, 99 மீ நீளமுள்ள இரண்டு புகைவண்டிகள் முறையே 40 கி.மீ/மணி, 32 கி.மீ/மணி வேகங்களில் எதிரெதிர்த் திசைகளில் ஓடுகின்றன. அவை ஒன்றையொன்று கடக்க ஆகும் நேரம் எவ்வளவு?விடை: 11 வினாடிகள்
- ஒரு உருளையின் விட்டம் 14 செ.மீ, உயரம் 20 செ.மீ எனில் அதன் மொத்தப் புறப்பரப்புவிடை: 1188 ச.செ.மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
