வினா விடை · பொதுத் தமிழ்
‘இசைக்கு மயங்கா உயிர்கள் இல்லை’ – இது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
சரியான விடை: (B) எதிர்மறை வாக்கியம்
விளக்கம்: ‘இல்லை’ என்ற எதிர்மறைச் சொல்லால் முடிவதால் இது எதிர்மறை வாக்கியம். இதனை உடன்பாட்டு வாக்கியமாக மாற்றினால் ‘எல்லா உயிர்களும் இசைக்கு மயங்கும்’ என அமையும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வழூஉச் சொல் இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்க.விடை: உத்தரவின்றி உள்ளே வரக்கூடாது
- ஆகுபெயர் தேர்க: ‘கரும்பு நட்டான்’விடை: முதலாகு பெயர்
- வழூஉச் சொல் இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்க.விடை: சிவப்பு மணிகளைக் கயிற்றில் கோத்து வை
- வழூஉச் சொல் இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்க.விடை: வல்லுநர்களை மாவட்ட ஆட்சியர் நியமித்தார்
- தமிழ் மொழியைச் செம்மொழி என முதலில் முழங்கியவர்விடை: பரிதிமாற்கலைஞர்
- ‘புதுக்கவிதையின் பிதாமகன்’ என அழைக்கப்படுபவர்விடை: ந. பிச்சமூர்த்தி
- ‘Malnutrition’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: ஊட்டக்குறைவு
- ‘Ice cream’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: பனிக்கூழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
