Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வழூஉச் சொல் இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்க.

சரியான விடை: (D) உத்தரவின்றி உள்ளே வரக்கூடாது
விளக்கம்: ‘உத்தரவின்றி உள்ளே வரக்கூடாது’ என்ற தொடரில் வழூஉச் சொல் இல்லை. ‘உந்தன்’ என்பது ‘உன்றன்’, ‘அருகாமையில்’ என்பது ‘அருகில்’, ‘மழை வந்தது’ என்பது ‘மழை பெய்தது’ என்றே அமைய வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வழூஉச் சொல் இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்க.விடை: சிவப்பு மணிகளைக் கயிற்றில் கோத்து வை
  2. ‘இசைக்கு மயங்கா உயிர்கள் இல்லை’ – இது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: எதிர்மறை வாக்கியம்
  3. வழூஉச் சொல் இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்க.விடை: வல்லுநர்களை மாவட்ட ஆட்சியர் நியமித்தார்
  4. ஆகுபெயர் தேர்க: ‘கரும்பு நட்டான்’விடை: முதலாகு பெயர்
  5. தமிழ் மொழியைச் செம்மொழி என முதலில் முழங்கியவர்விடை: பரிதிமாற்கலைஞர்
  6. ‘புதுக்கவிதையின் பிதாமகன்’ என அழைக்கப்படுபவர்விடை: ந. பிச்சமூர்த்தி
  7. ‘Malnutrition’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: ஊட்டக்குறைவு
  8. ‘Ice cream’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: பனிக்கூழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions